எக்ஸ் தளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க், வாட்ஸ்அப் செயலியின் பாதுகாப்புத் தன்மை குறித்து மீண்டும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அமெரிக்க நீதிமன்றத்தில் மெட்டா நிறுவனத்திற்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள ஒரு வழக்கினைச் சுட்டிக்காட்டிய அவர், பயனர்களின் உரையாடல்கள் ரகசியமாக வைக்கப்படும் என மெட்டா நிறுவனம் தவறான வாக்குறுதிகளை அளித்து வருவதாகச் சாடியுள்ளார். வாட்ஸ்அப் செயலி பயனர்களின் தனிப்பட்ட தகவல்களுக்குப் போதிய பாதுகாப்பு அளிப்பதில்லை என்பதே உண்மை என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…
"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…
ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…
துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…
நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…