BREAKING: மின்சார கட்டணம் உயர்வு… சற்றுமுன் மின்வாரியம் கொடுத்த பகீர் அறிவிப்பு…!

By Nanthini on ஆடி 19, 2026

Spread the love

200 யூனிட் இலவச மின்சாரம் என்ற அறிவிப்புக்கு பின்னரும், பல நுகர்வோருக்கு மின்கட்டணம் தாறுமாறாக உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு மீட்டர் கணக்கீடு மற்றும் பில்லிங் செயல்முறைகளில் உள்ள குறைபாடுகளே காரணம் என தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

சில பகுதிகளில் மின்சாரத் துறையின் குறிப்பிட்ட பிரிவுகளில் நடைபெறும் இத்தகைய அசாதாரணமான பில்லிங் முறைகளால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நிதியிழப்புகள் மற்றும் முறைகேடுகள் குறித்து உடனடியாக விரிவான ஆய்வு மேற்கொள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் தற்போது உத்தரவிட்டுள்ளார். இந்த அதிரடி நடவடிக்கை கட்டண குளறுபடிகளால் தவிக்கும் பொதுமக்களுக்கு ஓரளவு நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தாலும், கணக்கீட்டு முறைகளை முழுமையாக சீரமைத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு அல்லது கட்டணக் குறைப்பை மின்வாரியம் விரைந்து வழங்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த நுகர்வோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.