மாஸ்டர்மைண்ட் ஐபிஎஸ் களமிறக்கம்…! தமிழக டிஜிபி விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் அடுத்த அதிரடி என்ன…? வெளியான தகவல்…!!

Spread the love

தமிழகத்தில் முழு நேர டிஜிபி நியமனத்தில் அரசு தொடர்ந்து தாமதம் செய்து வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தலைமைத் தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கைகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளது. தற்போதைய பொறுப்பு டிஜிபியை மாற்றிவிட்டு, தேர்தல் காலத்திற்கென ஒரு புதிய அதிகாரியை நியமிக்கத் தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதாக டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வழக்கமாகத் தேர்தல் காலத்தில் நியமிக்கப்படுபவர்கள் தற்காலிகப் பொறுப்பாளர்களாகவே இருப்பார்கள்; ஆனால், இம்முறை முழு நேர டிஜிபியாக ஒரு ஐபிஎஸ் அதிகாரியை நியமிக்க ஆணையம் முனைப்பு காட்டி வருகிறது.

டிஜிபி நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளைப் பின்பற்றி, மாநில அரசு யூபிஎஸ்சி-க்கு உரிய பட்டியலைச் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், இதில் காலதாமதம் நிலவுவதால், தேர்தல் அறிவிப்பு வெளியானதும் தமிழக நிர்வாகம் தேர்தல் ஆணையத்தின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் வரும். அந்தச் சூழலைப் பயன்படுத்தி, தேர்தல் பணிகளைச் சீராகவும் நடுநிலையாகவும் நடத்தத் தகுதியுள்ள ஒரு மாஸ்டர்மைண்ட் ஐபிஎஸ் அதிகாரியைப் பணியமர்த்த ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. இத்தகைய மாற்றங்கள் தமிழகத் தேர்தல் நிர்வாகத்தில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Devi Ramu

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

5 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

5 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

5 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

5 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

6 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

6 மணத்தியாலங்கள் ago