BREAKING: தமிழகம் முழுவதும் நாளை(அக்..25) அனைத்து பள்ளிகளுக்கும்… சற்றுமுன் அரசு அறிவிப்பு…!

By Nanthini on ஐப்பசி 24, 2025

Spread the love

தமிழகம் முழுவதும் அக்டோபர் 25 நாளை சனிக்கிழமை அனைத்து பள்ளிகளும் செயல்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. தீபாவளிக்கு மறுநாள் அக்டோபர் 21 விடுமுறை அளித்ததை ஈடு செய்ய நாளை பள்ளிகள் முழு நேரம் செயல்படும் என்று பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. செவ்வாய்க்கிழமை அட்டவணைப்படி வகுப்புகள் இயங்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம் பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதால் தனிப்பட்ட வகையில் விடுமுறை அளிக்கப்படலாம்.