உங்க கேஸ் அடுப்பு சிம்மில் வைத்தால் அணைந்து விடுகிறதா..? வீட்டிலே எளிதாக சரிசெய்யலாம்..!!

Spread the love

உங்களுடைய வீட்டில் இருக்கும் கேஸ் அடுப்பு நன்றாக எரிகிறது. ஆனால் சிம்மில் வைக்கும் போது அணைந்து விடுகிறது. இதற்கு என்ன காரணம் என்ன? எப்படி வீட்டிலேயே சரி செய்யலாம்? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். அடுப்பு நன்றாக இருக்கிறது, ஆனால் சிம்மில் வைக்கும் பொழுது ஆப் ஆகிவிடுகிறது. சிறிய அடுப்பில் பிரச்சனை இல்லை. பெரிய அடுப்பில் தான் இந்த தொல்லை என்றால் பெரிய அடுப்பின் ஸ்டிச் நேராக இருக்குமாறு தூக்கும் போது கீழே ஒரு நட்டு இருக்கும். அதை கழட்டி மேலே இருக்கும் ஸ்பிரிங் சுச்சையும் எடுக்க வேண்டும். உள்ளே ரோலர் மாதிரி ஒன்று இருக்கும். அதையும் வெளியே எடுக்க வேண்டும்.

இப்போது உள்ள பைப் மாதிரி இருக்கும். அதில் இரண்டு ஓட்டைகள் இருக்கும் . ஓட்டை பெரிதாக இருக்கும். அது பவராக எரிவதற்கு. சிறிய ஓட்டை தான் சிம்மில் எறிவதற்கு. சிறிய ஓட்டையில் அடைப்பு இருந்தால் சிம்மில் எரியாது. அதை ஊசி வைத்து கிளீன் செய்ய வேண்டும். கிரீஸ் அடைத்திருக்கும். நன்றாக கிளீன் செய்துவிட்டு லைட்டாக கிரீஸ் தடவ வேண்டும். எல்லாவற்றையும் திரும்ப மாட்டி நட்டை டைட்டாக மாட்டிக்கொள்ளவும். அடுப்பை ஆன் செய்தால் சிம்மில் எரியும். நேராக வைத்தாலும் நன்றாக எரியும். 10 வருடத்திற்கு மேல் அடுப்பை யூ செய்தால் வால்வு  கழண்டுபோய் இருக்கும் அதை மாற்ற வேண்டும். சரியாகி விடும்.

Soundarya

Recent Posts

வாந்தி வருதுப்பா..! சாக்கடை நீரை உடலில் ஊற்றிக்கொண்டு உணவருந்திய பிரபலம்.. இது நகைச்சுவையா..? இல்ல பைத்தியக்காரத்தனமா..? வைரலாகும் பகீர் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் 'புனீத் சூப்பர் ஸ்டார்' என்று அழைக்கப்படும் பிரகாஷ் குமார், சாக்கடை நீரில் குளித்து, அதில் உணவை நனைத்து…

7 minutes ago

என் பேமிலியை போட்டோ எடுத்தா… அடுத்த நிமிஷம் இதுதான் நடக்கும்… ரசிகரை மிரட்டிய ஹென்ரிச் கிளாசென்..!!

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஹென்ரிச் கிளாசென், தனது குடும்பத்துடன் இருந்தபோது அனுமதியின்றி வீடியோ எடுத்த நபரைக் கடுமையாக…

13 minutes ago

திக் திக்..! மோப்ப நாய் கொடுத்த சிக்னல்.. அதிபர் விருந்தில் நடக்கவிருந்த துப்பாக்கிச் சூடு முறியடிப்பு.. வெள்ளை மாளிகை அருகே பயங்கரம்..!!

வாஷிங்டனில் நடைபெற்ற 'ஒயிட் ஹவுஸ் நிருபர்கள் சங்க விருந்து' (White House Correspondents' Dinner) நிகழ்ச்சிக்குச் சற்று முன்னதாக, ரகசிய…

18 minutes ago

“டிரம்ப் மனநிலை சரியாக உள்ளதா..?” நாடாளுமன்றத்தில் பகீர் கிளப்பிய பெண் உறுப்பினர்.. பாதுகாப்புச் செயலாளர் கொடுத்த அதிரடி பதிலடி..!!

அமெரிக்க நாடாளுமன்றக் குழு விசாரணையின் போது, கலிபோர்னியா ஜனநாயகக் கட்சி உறுப்பினர் சாரா ஜேக்கப்ஸ், அதிபர் டிரம்ப்பின் அண்மைய செயல்பாடுகள்…

22 minutes ago

“சார் அவன் இங்கே இருக்கான்” சிறுவனை 10 மணி நேரம் தேடிய மீட்புப்படை… யாரு சாமி நீ.? கடைசியில் பெற்றோருக்கு காத்திருந்த டுவிஸ்ட்..!!

அர்ஜென்டினாவின் நியூகுவென் (Neuquén) மாகாணத்தில் உள்ள ஒரு மலைப்பகுதியில், 3 வயது சிறுவன் ஒருவன் தனது குடும்பத்தினருடன் சென்றிருந்தபோது திடீரென…

25 minutes ago

தவெக அலுவலகத்திற்கு தீ வைப்பு… பிளக்ஸ், பேனர்கள் எரிப்பு… பெரும் பரபரப்பு..!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி பகுதியில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் கிளை அலுவலகம் செயல்பட்டு வந்தது.…

30 minutes ago