அஜித் நடிப்பில் இறுதியாக வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சமூக வரவேற்பை பெற்றது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு அஜித்தை சீனுக்கு சீனி இந்த படத்தில் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இதனிடையே இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ஆதிக்க ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த நிலையில் அவர்களின் இந்த ஆசை நிறைவேற போவது உறுதியாகி உள்ளது. அதாவது அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார்.
வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள AK 64 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ள நிலையில் இந்த படத்தில் நடிப்பதற்காக அஜித்துக்கு சுமார் 180 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மொத்தமாக 275 கோடிக்குள் இந்த திரைப்படத்தை நடத்தி முடிக்க ஆதிக் ரவிச்சந்திரன் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. அஜித் தற்போது கார் ரேஸில் பிஸியாக இருக்கும் நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் AK 64 படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்த பான் இந்தியா நடிகையான ஸ்ரீநிதி ஷெட்டியை படக்குழு அணுகியுள்ளதாக தெரிகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து, வரும் மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்காக ஒட்டுமொத்த மாநிலமும் காத்திருக்கும் நிலையில்,…
திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளரும், அக்கட்சியின் ஊடகப் பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளருமான ஸ்ரீரங்கம் ரமேஷின்…
பெங்களூரு மாகடி சாலையில் உள்ள பிரசன்னா திரையரங்கில், மறைந்த பழம்பெரும் நடிகர் விஷ்ணுவர்தனுக்காக வைக்கப்பட்டிருந்த 100 அடி உயர கட்-அவுட்…
கோயம்புத்தூர் அரசியல் களம் தேர்தல் முடிந்த பின்னரும் தணியாத வெப்பத்துடன் தகித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, கோவை தெற்கு மற்றும் வடக்கு…
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான போர் பதற்றம் உலக நாடுகளை உன்னிப்பாகக் கவனிக்க வைத்துள்ள நிலையில், அமெரிக்காவின் 'War Powers'…
திருப்பூரில் இருந்து கரூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, தென்னிலை அருகே நெடுஞ்சாலையோரம் உள்ள ஒரு தேநீர்க் கடையில் நிறுத்தப்பட்டது.…