மக்களே..! சென்னையில் இன்று முதல் 3 நாட்களுக்கு… வெளியான மிக முக்கிய அறிவிப்பு.!!

Spread the love

செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் புதிய குழாய் இணைப்பு பணி காரணமாக சென்னையில் இன்று முதல் 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் இல்லை என்று குடிநீர் வாரியம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.  அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் (Dial for Water) குடிநீர் பெற்றுக்கொள்ள வாரியத்தின் cmwssb.tn.gov.in  என்ற இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து கொள்ளலாம். 

குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீர் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் சீரான முறையில் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பத்தூர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சில பகுதிகளில் மூன்று நாட்களுக்கு குடிநீர் வினியோகம் இருக்காது.

Soundarya

Recent Posts

விஜய் கொடுத்த பவர்.. அலறும் எதிர்க்கட்சிகள்!” – கொங்கு மண்டலத்தின் புதிய ‘கிங்’ செங்கோட்டையன்… பின்னணியில் நடக்கும் ரகசியப் பேச்சுவார்த்தை…!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் நீண்ட இழுபறிக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் மற்றும் விசிக உள்ளிட்ட…

7 minutes ago

BREAKING: புதிய புயல் சின்னம் உருவானது… தமிழகத்திற்கு கனமழை அலர்ட்…!

வங்கக்கடலில் புதியதாக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக…

18 minutes ago

BREAKING: சபாநாயகர் தேர்தலில் JCD பிரபாகர் போட்டி…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு..!

தமிழக சட்டப்பேரவையின் புதிய சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் மூத்த…

25 minutes ago

“அரசியல் நோக்கத்தோடு பயமுறுத்துகிறார்”… விஜய் பேச்சுக்கு திருமா கொடுத்த பதிலடி… 10 லட்சம் கோடி கடன் விவகாரத்தில் வெடித்த புதிய போர்..!!!

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் விஜய்க்கு (ஜோசப் விஜய்) விசிக தலைவர் தொல். திருமாவளவன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள…

32 minutes ago

“காணாமல் போன சிறுமிகள்… துண்டு துண்டான உடல்கள்”… கொலை செய்த சிறுமிகளின் ‘உடலுடன் பாலியல் உறவு… பெற்றோருக்கு கோரியரில் காத்திருந்த அதிர்ச்சி…!

ஜப்பானிய குற்றவியல் வரலாற்றில் நீங்காத வடுவை ஏற்படுத்திய சுடோமு மியாசாகி, "ஒட்டாகு கொலையாளி" என்று அழைக்கப்படுகிறார். 1988 மற்றும் 1989-ஆம்…

32 minutes ago

பெட்ரோல் ஊற்றி, பெட்ஷீட்டில் சுற்றி எரிப்பு… 500 மீட்டர் இடைவெளியில் விழுந்த சடலங்கள்… கிருஷ்ணகிரி நெடுஞ்சாலையில் நடுங்க வைக்கும் கொடூரம்…!

கிருஷ்ணகிரி - ராயக்கோட்டை நெடுஞ்சாலையில் இன்று காலை அரங்கேறியுள்ள இரட்டைக்கொலை சம்பவம் மாவட்டத்தையே உலுக்கியுள்ளது. பூவத்தி பஞ்சாயத்திற்கு உட்பட்ட கொடுகூர்…

37 minutes ago