மத்திய அரசின் DRDO நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: Technician A
காலி பணியிடங்கள்: 203
கல்வித் தகுதி: ITI, Diploma
வயது: 18 – 28
தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் Skill தேர்வு
சம்பளம்: ரூ.19,900 – ரூ.63,200
விண்ணப்பிக்க கடைசி தேதி: 2026 ஜனவரி 1
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://www.drdo.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.
