கடன் வசூல் ஏஜென்ட்டுகளுக்கு ஆப்பு..! “இனி வாடிக்கையாளர்களை யாரும் கடன் கேட்டு மிரட்ட முடியாது” RBI புதிய ரூல்ஸ்..!!

Spread the love

வங்கிக் கடனைத் திரும்ப வசூலிக்கும் முறைகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும், வாடிக்கையாளர்கள் எதிர்கொள்ளும் மன உளைச்சலைத் தவிர்க்கவும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதன்படி, கடன் வசூல் செய்யும் ஏஜென்ட்டுகள் காலை 8 மணிக்கு முன்பாகவும், இரவு 7 மணிக்குப் பின்னரும் வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொண்டு கடன் கேட்டுத் தொந்தரவு செய்யக்கூடாது என அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், கடன் பெற்றவரைத் தவிர அவரது குடும்ப உறுப்பினர்களையோ அல்லது நண்பர்களையோ தொடர்பு கொண்டு அச்சுறுத்துவது சட்டப்படி தவறு என்றும், வாடிக்கையாளர் குறிப்பிடும் இடத்திற்கு மட்டுமே ஏஜென்ட்டுகள் செல்ல வேண்டும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த விதிமுறைகள், கடன் வசூலிப்பவர்கள் கண்ணியமான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதைக் கட்டாயமாக்குகின்றன. மிரட்டல் விடுத்தாலோ, தவறான வார்த்தைகளால் பேசினாலோ அல்லது தனிமனிதத் தரக்குறைவான விமர்சனங்களில் ஈடுபட்டாலோ சம்பந்தப்பட்ட வங்கி அல்லது நிதி நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என RBI எச்சரித்துள்ளது. கடனைத் திரும்பப் பெறுவது வங்கியின் உரிமை என்றாலும், அது ஒரு தனிநபரின் கௌரவத்தையும் அமைதியையும் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும் என்பதே இந்த புதிய நெறிமுறைகளின் முக்கிய நோக்கமாகும்.
Soundarya

Recent Posts

விபத்துனு நினைச்சா பெருங் கொள்ளை… சினிமா பாணியில் அரங்கேறிய ரூ.14 லட்சம் ஸ்கெட்ச்… நடுரோட்டில் மோதிய ஸ்கூட்டர்… வெளியானது அதிர்ச்சி CCTV…!!

டேராடூனின் படேல் நகரில் நிகழ்ந்த துணிகரக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள…

5 மணத்தியாலங்கள் ago

“என் பொண்ணு கூட பழகுவியா?”… நள்ளிரவில் வீடு புகுந்து வெறிச்செயல்… மகளின் கள்ளக்காதலனை தீர்த்துக்கட்டிய தந்தை… வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்…!!

மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவந்த ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ், பாபு என்பவரின் மகளோடு நட்பு பாராட்டி வந்துள்ளார். இந்தத் தொடர்பை பாபு…

6 மணத்தியாலங்கள் ago

“பைக்கும் செயினும் தரலையா?”… பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்த கணவர்… வரதட்சணை கேட்டு கொடுமை… நள்ளிரவில் நடந்த பயங்கரம்…!!

சம்பல் மாவட்டம் பஹ்ஜோய் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், கூடுதல் வரதட்சணையாக மோட்டார் சைக்கிளும் தங்கச் சங்கிலியும் தராத காரணத்தால் ராதா…

6 மணத்தியாலங்கள் ago

“அம்மா நான் எந்த தப்பும் பண்ணல!”… கதறிய மகள்… கருவி சொன்ன பொய்… ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து கதறி அழுத தாய்… மருத்துவமனையில் உடைந்த மர்மம்…!!

வீட்டில் பரிசோதித்த கர்ப்பப் பரிசோதனை முடிவும் வயிறு பெரிதானதும் ஒரு தாய்க்குத் தன் பதின்ம வயது மகள் மீது தவறான…

6 மணத்தியாலங்கள் ago

அதிசயமா? தெய்வத்தின் அவதாரமா?… ஆற்றில் கிடைத்த விசித்திர தாடைக்கல்… சாமி என திரண்டு வணங்கும் மக்கள்… நடந்தது என்ன?…!!

மத்தியப் பிரதேசத்தின் ராய்சென் மாவட்டம், தேவரி வட்டாரத்தில் அமைந்துள்ள படாய் கிராமத்து நர்மதை ஆற்றங்கரையில், விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மண்ணைத் தோண்டியபோது…

6 மணத்தியாலங்கள் ago

வீடு திரும்பாத தந்தை… துப்பாக்கியை காட்டி மிரட்டிய கும்பல்… சகோதரிகளுக்கு நேர்ந்த கொடூரம்… அதிரடி வேட்டையில் சிக்கிய காமுகர்கள்…!!

பீகார் மாநிலம் பாட்னா அருகிலுள்ள பார் பகுதியில் தீபாவளி பண்டிகையன்று இரவு அதிர்ச்சிகரமான குற்றச்சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வெகுநேரமாகியும் வீடு…

6 மணத்தியாலங்கள் ago