தி வாரியர் என்ற படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான தெலுங்கில் முன்னணி நட்சத்திர நடிகர் ராம் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் டபுள் ஐ ஸ்மார்ட். இந்த படத்தில் ராம், சஞ்சய் தத், காவியா தாப்பர், ஷியாஜி ஷிண்டே உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு மணி சர்மா இசையமைத்துள்ளார். முழு நேர ஆக்ஷன் ஜானரிலில் தயாரிக்கும் இந்த படத்தை பூரி கனெக்ட்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளார்கள்.
இந்த படமானது ஆகஸ்ட் 15ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு ரிலீஸ் ஆனது. 100 கோடி பட்ஜெட்டில் மிகப்பிரம்மாண்டமாக இந்த படம் தயாராகி ரிலீஸ் ஆனது. நகைச்சுவை காட்சிகள் பிரம்மாண்டமான காட்சி அமைப்பு, பாடல்கள் என கமர்சியல் அம்சங்களில் இணைக்கப்பட்டிருப்பதால் இந்த படத்திற்காக எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து இருந்தது. ஆனால் இந்த படம் வெறும் 18 கோடி மட்டுமே வசூலித்தது. இதனால் படக்குழுவினருக்கு பெருந் நஷ்டமே ஏற்பட்டது. ஆனால் இதற்கெல்லாம் சந்தோசம் கொடுக்கும் விதமாக ஒரு தகவ வெளியாகியுள்ளது.
அதாவது, இந்த படத்தை படக்குழு யூடியூப்பில் வெளியிட்டுள்ளார்கள். youtube இல் 105 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்று நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இதனால் யூடிப் மூலமாக பட குழுவினருக்கு நல்ல வருமானம் கிடைத்துள்ளது. ஒரு படம் 105 மில்லியனுக்கும் அதிகமாக வியூஸ் போயுள்ளது என்றால் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்று தான் அர்த்தம்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்திகள் அனுப்பி, இல்லம் சென்று தகராறு செய்ததாகத் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது…
ஆந்திரப் பிரதேசம் ஒரே நாளில் ரூ 5.35 லட்சம் கோடி மதிப்பிலான தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களை ஈர்த்துள்ளதாக முன்னாள் அமைச்சர்…
உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த ஷாசியா பர்வீன், அச்சமற்ற 'பெண் பாம்பு பிடிப்பவராக' அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். சிறுவயது முதலே…
பெங்களூருவில் ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர், பெண் பயணி ஒருவரிடம் தொலைபேசியில் பாலியல் ரீதியாக அத்துமீறிப் பேசிய சம்பவம்…
ஹைதராபாத் நாகோல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜைபுரி காலனியில் வசித்து வருபவர் சம்பங்கி சுரேஷ். இவரது மனைவி சுகுணா மற்றும்…
பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்தில் உள்ள வாடகை வீடு ஒன்றில் வசித்து வந்த 55 வயது ஓய்வுபெற்ற ரயில் ஓட்டுநர்…