பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன்…. வெளியேறப்போவது இவரா..?

By Soundarya on கார்த்திகை 9, 2024

Spread the love

பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் எப்பொழுது தொடங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் எட்டாவது  சீசன் ஆரம்பமாகிவிட்டது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளார்கள். இந்த முறை ஆண்கள் மற்றும் பெண்கள் என வீடு இரண்டாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. வீட்டிற்கு நடுவில் கோடு போடப்பட்டுள்ளது.

Dharsha Gupta Eliminated: பிக்பாஸ் வீட்டிற்கு விட்டு இந்த வாரம் கண்ணீருடன்  வெளியேறிய போட்டியாளர் இவர் தான்!

   

எனவே தற்போது ஆண்கள் ஒரு பக்கம் மற்றும் பெண்கள் இன்னொரு பக்கம் இருக்கின்றனர். தற்போது தான் போட்டி சூடுபிடித்துள்ளது. ஒருவரையொருவர் தாக்கி பேசியும், சண்டையிட்டும் வருகிறார்கள். இதனால் வார கடைசியில் VJS போட்டியாளர்களை தொடர்ந்து வறுத்தெடுத்து வருகிறார். பிக்பாஸில் இருந்து அர்னவ், ரவீந்தர், தர்ஷா குப்தா ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டார்கள்.

   

#image_title

 

போன வாரம்  நாமினேஷன் லிஸ்டில் அன்ஷிதா, அருண் பிரசாத், தர்ஷா, ஜாக்குலின், முத்து, பவித்ரா ஜனனி, சத்யா மற்றும் சவுந்தர்யா ஆகியோர் இருந் நிலையில் தர்ஷா குப்தா வெளியேறினார். இதனை தொடர்ந்து நிகழ்ச்சியை சூடு பிடிக்க தொடங்கியுள்ள நிலையில் ரசிகர்களிடம் எதிர்பார்க்காத ரெஸ்பான்ஸ் இல்லாத காரணத்தால் இந்த வாரம் 5 புதிய வைல்ட் கார்டு என்ட்ரி போட்டியாளர்களை விஜய் டிவி களமிறக்கியுள்ளது.

பிக்பாஸில் இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன்- கண்ணீரோடு வெளியே போகும் அந்த 2 போட்டியாளர்கள் | Bigg Boss Season 8 Tamil 5Th Week Eviction

இது ஒரு புறம் இருக்கையில் தற்போது பிக்பாஸ் வீட்டிற்கு 19 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். போட்டியாளர்கள் அதிகமாக இருப்பதால் வீடு நிரம்பியுள்ளது. இதனால் இந்த வாரம் டபுள் எவிக்ஷன்  இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அந்தவகையில் எலிமினேஷனில் இதனை தொடர்ந்து இந்த வாரம், அன்ஷிதா, சாச்சனா, ஜாக்குலின்,சுனிதா, அருண், விஷால்,ஆனந்தி,ரஞ்சித்,முத்துகுமரன், தீபக், பவித்ரா ஆகியோர் இருக்கிறார்கள். இதில், ஆனந்தியும், சுனிதாவும் குறைவான வாக்குகள் பெற்று கடைசியி உள்ளனர். சில சமயங்களில் இருவரில் ஒருவர் தப்பிக்கலாம் என்று எதிர்பர்க்க்கப்படுகிறது.