BIG NEWS: வீட்டு சமையல் GAS விலை உயர்ந்தது… தமிழக மக்களுக்கு அடுத்த ஷாக்….!

Spread the love

சென்னையில் குழாய் வழி எரிவாயு (PNG) மற்றும் சிஎன்ஜி (CNG) விநியோகம் செய்து வரும் டொரண்ட் கேஸ் (Torrent Gas) நிறுவனம், தற்போது எரிவாயு விலையை கிலோவுக்கு 2.50 ரூபாய் உயர்த்தி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த விலை உயர்வு இம்மாதம் முதல் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், சென்னையில் ஒரு கிலோ சிஎன்ஜி-யின் விலை 91.50 ரூபாயாக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் காரணமாக உலக அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தையில் நிலையற்ற தன்மை நிலவி வரும் சூழலில், கடந்த 1-ஆம் தேதி வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை 203 ரூபாய் வரை உயர்ந்தது பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியது. உள்நாட்டில் போதிய எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும், தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்றும் அரசு தரப்பில் தொடர்ச்சியாக விளக்கமளிக்கப்பட்டு வரும் அதே வேளையில், சர்வதேச காரணங்களைக் காட்டி அடிக்கடி மேற்கொள்ளப்படும் இந்த விலை உயர்வு சாமானிய மக்களின் மாதாந்திர பட்ஜெட்டையும், போக்குவரத்துச் செலவுகளையும் கடுமையாகப் பாதித்துள்ளது.

Nanthini

Recent Posts

BREAKING: தபால் வாக்கு நடைமுறையில் அதிரடி மாற்றம்… 3.4 லட்சம் அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்…!

தேர்தல் ஆணையம் (ECI) வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான தபால் வாக்கு செலுத்தும் நடைமுறையில் மிக முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளது. முன்னதாக, தேர்தல்…

2 minutes ago

“LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!… “ஒரு பங்கு வைத்திருந்தால் இன்னொரு பங்கு இலவசம்” எப்போது கிடைக்கும் தெரியுமா?… வெளியான அசத்தல் அறிவிப்பு…!!!

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான எல்ஐசி (LIC), தனது பங்குதாரர்களுக்கு 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்க இயக்குநர்…

3 minutes ago

அரசியல் களத்தில் அதிரடி திருப்பம்..! பல ஆண்டு பகைக்கு முற்றுப்புள்ளியா..? சித்தப்பா காலில் விழுந்த சிராக் பஸ்வான்..!!

பீகார் அரசியலில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த குடும்பப் பூசலுக்கு மத்தியில், மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் தனது சித்தப்பா…

4 minutes ago

“திமுகவை திட்ட மாட்டேன்”…. மேடையிலேயே போட்டுடைத்த கமல்… பதறிய அரசியல் களம்…!

சேலத்தில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் பேசிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், தமிழக அரசியலில் ஒரு புதிய திசையை…

6 minutes ago

“சரணடையச் சொன்னால் போர் தான்”… அமெரிக்காவை அதிர வைத்த ஈரான் அதிபரின் மாஸ் எச்சரிக்கை… கசிந்த ரகசியத் தகவல்…!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் அமெரிக்காவுக்கு விடுத்துள்ள நேரடி எச்சரிக்கை, ஏற்கனவே போர்ப் பதற்றத்தில் இருக்கும் மேற்காசியப் பிராந்தியத்தில் பெரும்…

12 minutes ago