வைரலாகும் வீடியோ ஒன்றில் ஒரு வீட்டின் தரையில் ஒரு கோல்டன் ரெட்ரீவர் நாய் கால்களை நீட்டி அமர்ந்திருக்கிறது. அப்போது, பச்சை நிற டி-சர்ட் அணிந்த நபர் ஒருவர், வெளியே நிறுத்தப்பட்டிருந்த ஒரு ஸ்கூட்டரை உள்ளே கொண்டு வர பெரிய கேட்டைத் திறக்கிறார். ஒரு நாய் எழுந்திருக்கிறது, ஆனால் கோல்டன் ரெட்ரீவர் அசையாமல் அப்படியே உள்ளது. அந்த நபர் ஸ்கூட்டரை உள்ளே கொண்டு வரும்போது, அதன் முன் சக்கரம் ரெட்ரீவரின் வலது பாதத்தை லேசாக படுகிறது.
பிறகு நாய் நடிக்கத் தொடங்குகிறது. ஒரு ஸ்கூட்டர் டயர் தன் காலில் ஏறி இறங்கியது போல் நடிக்கிறது. பின்னர் நொண்டி நொண்டி நடக்கத் தொடங்குகிறது. ஆனால் வேடிக்கை என்னவென்றால்,நாயின் வலது காலில் தான் அடிபட்டுள்ளது. ஆனால் அந்த நாய் இடது காலை வைத்து நொண்டி நொண்டி நடப்பதுதான் ஆச்சர்யம். இந்த நாயின் அழகான, குறும்புத்தனமான நடிப்பு மக்களின் இதயங்களை வென்றுள்ளது.
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் சட்டம்-ஒழுங்கு மற்றும் நிதிநிலை குறித்த விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குத் தனது…
சோழிங்கநல்லூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்று அக்கட்சியின்…
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சபை ஒத்திவைக்கப்பட்ட பிறகும் அமைச்சர் ஒருவர் தொடர்ந்து…
தமிழகச் சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசியபோது, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின்…
சட்டப்பேரவையில் கடந்த ஆட்சியை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய முதலமைச்சர் விஜய், கடந்த 9, 10 மாதங்களாக நமது மாநிலத்தில்…
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…