மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் சிறுத்தைக்கும், நாய்க்கும் இடையே நடந்த கடுமையான சண்டை குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் சிறுத்தை ஒன்று இரண்டு நாய்களை தாக்க முயல்கிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நாய் சிறுத்தையின் தாடைகளை பிடித்து சுமார் 300 கிலோ மீட்டர் தூரம் இழுத்து சென்றது. அப்போது சிறுத்தை தன்னுடைய உயிரை காப்பாற்ற புத்திசாலித்தனத்தை காட்டியது.
ஆனால் அது நடக்கவில்லை. சிறிது நேரம் கழித்து நாய் தனது பிடியை தளர்த்தியதும் தன்னுடைய உயிரை காப்பாற்ற ஓடியது சிறுத்தை. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தை அந்த இடத்தில் இருந்த ஒருவர் வீடியோவாக எடுத்துள்ளார். பொதுவாக சிறுத்தை ஒரு ஆபத்தான வேட்டையாடும் விலங்கு. ஆனால் இந்த வீடியோவில் அதற்கு எதிர்மாறாக நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…
தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…
தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…
தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…