Categories: CINEMA

‘மெஹந்தி சர்க்கஸ்’ பட நடிகர் இப்படி ஒரு தொழிலை செய்கிறாரா…? கண்டிப்பா இது உங்களுக்கு தெரிஞ்சுருக்க வாய்ப்பே இல்ல…!

இயக்குனர் சரவண ராஜேந்திரன் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் மெஹந்தி சர்க்கஸ். இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். இந்த படத்திற்கு ஞானவேல் ரோல்டன் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் புதுமுக நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் கதாநாயகனாக நடித்திருந்தார். புது முக நடிகை ஸ்வேதா திரிபாதி கதாநாயகியாக நடித்திருந்தார்.

இவர்களுடன் படத்தில் வேலராமமூர்த்தி, விக்னேஷ் காந்த், மாரிமுத்து உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். மேலும், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது. இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன் முதலாக அறிமுகமானவர் நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ்.  மெஹந்தி சர்க்கஸ் படத்தின் மூலம் நல்ல வரவேற்பு கிடைத்த பின்பு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான பென்குயின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

இதைத் தொடர்ந்து அவர் பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். நம்மில் பலருக்கு இவரை ஒரு நடிகராக மட்டுமே தெரியும். ஆனால் இவர் ஒரு நடிகர் மட்டுமல்ல செப் மற்றும் தொழிலதிபராகவும் இருந்து வருகிறார். மாதம்பட்டி ரங்கராஜ்  என்ற பெயரில் கேட்டரிங் கம்பெனி ஒன்றை மிகப்பெரிய அளவில் நடத்தி வருகிறார். இதுதொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.  இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதோ அந்த வீடியோ..

Begam

Recent Posts

குணா படத்துல நிறைய குறைகள் இருக்கு… அதனால்தான் அந்த படம் ஓடல – பிரபல நடிகரிடம் ஓப்பனாக சொன்ன கமல்ஹாசன்!

தமிழ் சினிமாவின் பேராளுமைகளில் ஒருவரான கமல்ஹாசன் 90 களில் பல பரிசோதனை முயற்சி படங்களாக நடித்துக் கொண்டிருந்தார். அதனால் அவரின்…

28 நிமிடங்கள் ago

ஒரே கதைக்கு நான்கு இசையமைப்பாளர்கள்… எல்லா வெர்ஷனிலுமே சூப்பர்ஹிட் பாடல்கள்- இந்த படத்துக்கு இப்படி ஒரு சிறப்பு இருக்கா?

தென்னிந்திய சினிமாவில் மற்ற மொழிகளை விட மலையாள சினிமா எப்போதுமே ஒருபடி முன்செல்லக் கூடியதாக உள்ளது. அங்கு கமர்ஷியல் படங்களுக்கு…

1 மணி நேரம் ago

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

11 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

11 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

11 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

12 மணி நேரங்கள் ago