Categories: சினிமா

ஒரே நேரத்தில் விவாகரத்து அறிவிப்பு… AR ரஹ்மானுக்கும் அவரது பேஸ் கிட்டாரிஸ்ட் மோஹினிக்கும் தொடர்பா…? சாய்ரா பானுவின் வக்கீல் கொடுத்த விளக்கம் என்ன…?

Spread the love

தற்போது இணையத்தில் சினிமா வட்டாரங்கள் என மிகவும் பரபரப்பாக பேசக்கூடிய ஒரு விஷயம் AR ரஹ்மான் விவாகரத்து விஷயம்தான். AR ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு அறிக்கை வெளியிட்டு இருந்தார். தனது கணவனுடான 29 வருட திருமண பந்தத்தில் இருந்து முறித்துக் கொள்வதாக தனது வழக்கறிஞர் மூலம் அறிவித்திருந்தார்.

அதற்கு அடுத்ததாக தான் AR ரஹ்மான் ட்விட்டரில் பதிவு ஒன்றை போட்டிருந்தார். 30 வருட திருமண வாழ்க்கையை நாங்கள் முடித்து விடுவோம் என்று நினைத்தோம். ஆனால் நாம் நினைப்பது எதுவும் நடப்பதில்லை. இந்த கடினமான நேரத்தில் எங்களுக்கு அன்பும் தனிமைக்கு மதிப்பும்ளித்ததற்கு நன்றி என்று பதிவிட்டிருந்தார்.

இந்த செய்தியை பரபரப்பாக போன நிலையில் AR ரஹ்மானின் இசைக்குழுவில் பேசஸ் கிடாரிஸ்ட் ஆகா பணிபுரிந்த மோகினி இவர்கள் விவாகரத்தை அறிவித்த ஒரு சில மணி நேரங்களிலேயே அவரும் தனது கணவரை பிரிவதாக அறிவித்தார். இது தொடர்பாக இணைவாசிகள் மிகவும் குழப்பத்தில் அவர் சொன்ன உடனே எதற்காக இவரும் சொல்கிறார் இருவருக்கும் தொடர்பு இருக்குமோ என்பது போல பல பேச்சுகள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் சாய்ரா பானுவின் வழக்கறிஞர் இது தொடர்பாக ஒரு விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறார். அது என்னவென்றால் மோகினி AR ரஹ்மான் இடம் மட்டும் பணிபுரியவில்லை. பல பிரபலமான இசையமைப்பாளரிடம் பணியாற்றியிருக்கிறார். அவருக்கும் ஏ ஆர் ரகுமானுக்கும் எந்த தொடர்பும் இல்லை அதை அவரே அவரது பதிவில் கூறியிருக்கிறார் என்று விளக்கம் அளித்திருக்கிறார். இதிலிருந்து ஏ ஆர் ரஹ்மானுக்கும் மோகினிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது நமக்கு தெரிகிறது.

admin

Recent Posts

குஷியோ குஷி தமிழகம் முழுவதும் அடுத்த 3 மாதங்களில்… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!

தமிழகத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில், அடுத்த 3 மாதங்களுக்குள் புதிதாக 2,000 மின்சார ஏசி பஸ்களை…

4 minutes ago

4 மாசமா யாருக்குமே தெரியல… பர்தாவுக்குள் ஒளிந்திருந்த பகீர் உண்மை… 50 சவரன் நகையை நைசாக சுருட்டிய ‘நவநாகரீக’ பெண்… சென்னையில் அடுத்தடுத்து நடந்த அதிரடி கைதுகள்…!

சென்னை வியாசர்பாடியில் உள்ள பிரபல நகைக் கடையில் கடந்த நான்கு மாதங்களாக வாடிக்கையாளர் போல பர்தா அணிந்து வந்து, ஊழியர்களின்…

14 minutes ago

“உன் கழுத்தை அறுத்துடுவேன்டா”…பள்ளி சிறுமிகளுக்கு நேர்ந்த கொடுமை… சிக்கிய 3 காமுகர்கள்… நீதிமன்ற வளாகத்தில் ஆவேசமடைந்த தந்தை… கதிகலங்கி நின்ற போக்சோ கைதி…!

விழுப்புரம் மாவட்டத்தில் சிறுமிகளுக்கு எதிராக அரங்கேறிய அடுத்தடுத்த பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக, கடந்த சனிக்கிழமை (ஜூலை 04) ஒரே நாளில்…

53 minutes ago