படுக்கையில் இருந்த நோயாளியை கொடூரமாக தாக்கிய மருத்துவர்… பரபரப்பை கிளப்பும் ஷாக்கிங் வீடியோ…!

Spread the love

டெல்லி ஏர்போட்டில் பைலட் பயணியை தாக்கிய சம்பவம் அடங்குவதற்குள் தற்போது மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. இமாச்சல பிரதேசம் சிம்லாவில் உள்ள IGMC அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த நோயாளியை மருத்துவர் கண்மூடித்தனமாக தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் ஒரு நோயாளிக்கும் மருத்துவருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்காக வந்த ஒரு நோயாளிக்கும் மருத்துவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டபோது கைகளப்பாக மாறியது.

இதனைத் தொடர்ந்து படுக்கையில் படுத்திருந்த நோயாளி மருத்துவரை உதைக்க தொடங்கினார். பதிலுக்கு மருத்துவர் கோபம் அடைந்து படுக்கையில் இருந்த நோயாளியை தாக்கியுள்ளார். மரியாதை குறைவாக பேசியதை எதிர்த்ததால் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் தற்போது அந்த தாக்குதல் குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Nanthini

Recent Posts

“தமிழகமே அதிருது.. 2026 தேர்தல் சர்வே”… மீண்டும் அரியணையில் அமரும் திமுக.. விஜய்க்கு சான்ஸே இல்ல… 6 முக்கிய நிறுவனங்களின் கணிப்புகள் வெளியீடு…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், மாநிலத்தின் அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத…

29 seconds ago

“வாக்கு கேட்கச் சென்ற இடத்தில் வாக் அவுட்?… திமுக வேட்பாளரை திணறடித்த கிராம மக்கள்… பூம்புகாரில் தேர்தல் களம் திடீர் சூடு”…!!!

மயிலாடுதுறை மாவட்டத்தின் பூம்புகார் சட்டமன்றத் தொகுதி தற்போது தமிழகத் தேர்தலின் மிக முக்கியமான போர்க்களமாக மாறியுள்ளது. தமிழகத்தின் இரு பெரும்…

4 minutes ago

30 பந்துகளில் 34 ரன்கள்… சென்னை அணியை கவிழ்த்த மேத்யூ ஷார்ட்… கையில் இருந்த வெற்றியை ஐதராபாத்திடம் தாரைவார்த்தது எப்படி..?

ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியுள்ளது. முதலில் பேட்டிங்…

5 minutes ago

கடலில் நடந்த கோரச் சம்பவம்…. 14 இந்தியக் கப்பல்களை வழிமறித்த ஈரான் கடற்படை…ஹார்முஸ் ஜலசந்தியில் பற்றி எரியும் பதற்றம்…!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு அதிகரித்து வரும் சூழலில், உலக வர்த்தகத்தின் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியில்…

8 minutes ago

எடப்பாடி தொகுதியில் நடந்த நள்ளிரவு திருப்பம்… விஜய்யின் தவெக எடுக்கப்போகும் புது அவதாரம்… கடைசி நிமிட டிவிஸ்ட்….!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் முனைப்பில் களம் கண்டுள்ள விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்…

12 minutes ago

“திடீர் திருப்பம்”… கோட்டையை நோக்கிப் பாயும் அடுத்த வாரிசு?… துர்கா ஸ்டாலினின் சூறாவளிப் பயணத்தின் பின்னணியில் இருக்கும் பிளான்…!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டப் பரப்பை எட்டியுள்ள நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் இளைஞரணி…

15 minutes ago