Categories: சினிமா

ஷபனாவிற்கு பதில் ‘மிஸ்டர் மனைவி’ சீரியலில் களமிறமிங்கும் பிரபல சீரியல் நடிகை யார் தெரியுமா..? இதோ பாருங்க…

Spread the love

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான சீரியல் நடிகைகளில் ஒருவர்தான் நடிகை ஷபானா. சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் தனது க்யூட்டான சிரிப்பால் தனக்கென ஒரு இடத்தை பிடித்து பிரபலமானவர். இல்லத்தரசிகள் மற்றும் இளைஞர்களால் அதிகம் ரசிக்கப்பட்ட இந்த சீரியல் கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஒளிபரப்பான நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு நிறைவு பெற்றது.

இந்த சீரியலில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை ஷபானா. மேலும் விஜே அக்னி மற்றும் பிரியாராமன் உள்ளிட்ட பலர் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.  இந்த சீரியலில் நடித்து ரசிகர்களை கவர்ந்த ஷபானா சீரியல் நடிகர் ஆர்யனை கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு இவர் மீண்டும் சீரியலில் நடிப்பார் என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த நிலையில், இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் மனைவி என்ற சீரியலில் களமிறங்கி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். கடந்தாண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்ட இந்த சீரியல் ஒரு ஆண்டை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த சீரியலில் பவன் ரவீந்திராவுக்கு ஜோடியாக அஞ்சலி தேவி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் ஷபானா. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மிஸ்டர் மனைவி சீரியலில் இருந்து தான் விலகுவதாக அறிவித்தார் ஷபானா. இதையடுத்து மிஸ்டர் மனைவி சீரியலில் ஷபானாவுக்கு பதிலாக அஞ்சலி தேவி கேரக்டரில் நடிக்க, சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘வானத்தைப் போல’ சீரியல் தேப்ஜானி மோடக் கமிட் ஆகி இருக்கிறாராம். இவருக்கு அஞ்சலி கதாபாத்திரம் பொருந்துமா..? இவருடைய நடிப்பு ரசிகர்களை கவருமா..? என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Begam

Recent Posts

திமுகவுக்கு ‘நிம்மதி’… விஜய்க்கு ‘ஆப்பு’?… “அந்த சீட்டை ராஜினாமா செய்யுமா காங்கிரஸ்”…. கடைசில இப்படி ஆகிடுச்சே….!

தமிழக அரசியலில் நீண்டகாலமாக நீடித்து வந்த திமுக - காங்கிரஸ் கூட்டணி தற்போது அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. 2026 சட்டமன்றத்…

37 minutes ago

“குடுத்து வச்சவங்க நீங்க” ஸ்கூட்டர் வாங்கப்போவதாகக் கூறி மகன் செய்த் செயல்… மகனின் சர்ப்ரைஸால் ஆனந்தக் கண்ணீரில் நனைந்த பெற்றோர்..!!

தற்போதைய காலத்தில் பிள்ளைகள் தங்கள் பெற்றோரை மகிழ்ச்சிப்படுத்துவதற்காகச் செய்யும் பல விஷயங்கள் இணையத்தில் வைரலாவது வழக்கம். அந்த வகையில், ஒரு…

42 minutes ago

“தளபதி 2.0.. ஒரே நேரத்தில்.. பல சேனல்களை ஆக்டிவேட் செய்த விஜய்”… இது வெறும் ஆரம்பம் தான்… தமிழக அரசியலில் ஒரு ‘டிஜிட்டல்’ புரட்சி….!

தமிழக அரசியல் களம் இதுவரை கண்டிராத ஒரு நுணுக்கமான அதிகாரப் போட்டியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. வெறும் உணர்ச்சிவசப்பட்ட பேச்சுகள்…

43 minutes ago

“தவெகவுடன் கூட்டணி?.. அமைச்சரவையில் பங்கு”… திருமாவளவன் ஓபன் டாக்… பரபரக்கும் தமிழக அரசியல்…!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய்யின் ஆதரவு கோரிக்கையை விடுதலைச் சிறுத்தைகள்…

48 minutes ago

இளம்பெண் மீது ஏறி இறங்கிய தார் கார் .. 25 அடி தூரம் இழுத்துச் செல்லப்பட்ட கொடூரம்… பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி..!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மானசரோவர் பகுதியில் அதிவேகமாக வந்த 'தார்' (Thar) ரக கார் ஒன்று, ஸ்கூட்டரில் சென்று…

49 minutes ago

FLASH NEWS: செங்கோட்டையனுக்கு மிக முக்கிய பதவி… விஜய் எடுத்த அந்த ஒரு முடிவு… தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையனைத் தற்காலிகச் சபாநாயகராக நியமிக்கத் திட்டமிட்டுள்ளதுடன், அது குறித்த பரிந்துரைக்…

53 minutes ago