Categories: சினிமா

ராம் சரண் முதல் ரஜினிகாந்த் வரை… சொந்தமாக Private Jet வைத்திருக்கும் சினிமா பிரபலங்கள் யார் யார் தெரியுமா..? இதோ லிஸ்ட்..

Spread the love

சினிமாவில் நடிகர், நடிகைகள் தாங்கள் பெறும் சம்பளத்தை நிறைய தொழில்களில் முதலீடு செய்து வருகின்றனர். கோடிகளில் சம்பளம் வாங்கும் பல பிரபலங்கள் நடிப்பை தாண்டி பல்வேறு தொழில்களில் இன்வெஸ்ட்மென்ட் செய்து தங்களது பணத்தை பெருக்குகின்றனர். இதன் மூலம் அவர்கள் தங்கள் குடும்பத்துடன் சொகுசான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

இது மட்டுமின்றி பல்வேறு பிரபலங்கள் சொகுசு கார்கள், விமானங்கள் வாங்குவது, குடும்பத்துடன் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுலா செல்வது தன என தங்களது காசை எப்படி செலவு செய்வது என தெரியாமல் கண்டபடி செலவு செய்து வருகின்றனர். ஆனால் ஒரு சிலர் மக்களுக்கு உதவியும் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சாதாரண மக்கள் வெளியில் செல்வதற்காக கார் வாங்கி வைத்திருப்பார்கள். அதேபோல பல சினிமா பிரபலங்கள் தங்களது சொந்த தேவைக்காக சொந்தமாக private jet   வைத்துள்ளனர். இவர்கள் யார் யார் என்று உங்களுக்கு தெரியுமா? எந்தெந்த பிரபலம் அப்படி private jet  சொந்தமாக வைத்துள்ளார்கள் என்று இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

1.நடிகர் ராம்சரண்

2.நடிகர் ரஜினிகாந்த்

3.நடிகை நயன்தாரா

4.நடிகர் பிரபாஸ்

5.நடிகர் அல்லு அர்ஜுன்

6.நடிகர் நாகார்ஜுனா

7.நடிகர் ஜூனியர் என்டிஆர்

8.நடிகர் சிரஞ்சீவி

இவர்கள் அனைவரும் தங்களுக்கு என தனியாக சொந்தமாக private jet  விமானங்கள் வைத்து பயணம் செய்து வருகின்றனர்.

Begam

Recent Posts

“தம்பி இதெல்லாம் தப்பு டா…” அப்பார்ட்மெண்ட்டில் சைக்கிளை ஆட்டையை போட்ட 12 வயது சிறுவன்… வைரலாகும் ஷாக்கிங் CCTV வீடியோ….!!

அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளை, வெறும் 12 வயதே நிரம்பிய சிறுவன் ஒருவன் எவ்வித பயமும் இன்றி நைஸாகத்…

2 மணத்தியாலங்கள் ago

டேபிள் ஃபேன் வடிவில் வந்த எமன்…! மனைவியை காப்பாற்ற முயன்ற 80 வயது கணவர்…. நொடியில் நடந்த அசம்பாவிதம்…. கதறும் குடும்பத்தினர்….!!

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் தேவருகொண்டா பகுதியில் உள்ள அஞ்சையா காலனியைச் சேர்ந்தவர் தாவூத் மியா (80). இவரது மனைவி…

2 மணத்தியாலங்கள் ago

பாத்ரூமில் ரத்த வெள்ளத்தில்…! “பக்கத்து வீட்டுகாரர் தான் கரணம்…” நர்சிங் மாணவி மர்ம கொலை…. கதறி துடித்த தாய்…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டம் ஜூலூருபாடு மண்டலம் வெங்கனாபாலையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிணி (18). கம்மமில் உள்ள தனியார்…

3 மணத்தியாலங்கள் ago

தில்லாலங்கடி வேலை…! “நகையை எடுக்க மறந்த மதிப்பீட்டாளர்…” நியூஸ் பேப்பரில் மறைத்து அபேஸ் செய்த நபர்… வைரலாகும் ஷாக்கிங் CCTV காட்சிகள்…!!

ஆந்திர மாநிலம் திருப்பதி கிராமப்புற காவல் எல்லைக்குட்பட்ட அவிலாலா பகுதி ஆந்திரா கிராமீணா வங்கியில் பெண் ஒருவர் தான் அடமானம்…

3 மணத்தியாலங்கள் ago

“மனைவி, 2 பூசாரிகளை சுட்டு…” மூத்த மகளை பிணையாக வைத்து 3 பிள்ளைகளுடன் பதுங்கிய சைக்கோ தந்தை…. பரிதாபமாக இறந்த மகன்…. பகீர் சம்பவம்….!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆசாம்கர் மாவட்டத்தில் உள்ள ஷம்பூபூர் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் சிங் என்பவர் நேற்று மாலை தனது…

3 மணத்தியாலங்கள் ago

நண்பருடன் சென்ற 10-ஆம் வகுப்பு சிறுமிக்கு சித்திரவதை… துன்புறுத்தல் வீடியோ லீக்… 32 கணக்குகள் மீது பாய்ந்த ஆக்ஷன்…. அதிரடி நடவடிக்கை…!!

பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பயிற்சி நிறுவனம் ஒன்றில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமியும், அவருடன் படிக்கும்…

3 மணத்தியாலங்கள் ago