உலகிலேயே முதல் “Carbon- Neutral” குழந்தை… சென்னையை சேர்ந்த தம்பதி சாதனை…

Spread the love

உலகத்தில் எல்லாமே தொழில்நுட்பமாகிவிட்டது. அதேபோல் குழந்தை பிறப்பு விகிதமும் குறைந்து விட்டது. IVF குழந்தை டெஸ்ட் டியூப் குழந்தை என பல ட்ரீட்மென்ட்களில் குழந்தை பிறக்கிறது. ஆனால் உலகிலேயே முதல் Carbon- Neutral குழந்தை என்று ஒன்று இருக்கிறது. அதுவும் சென்னை சேர்ந்த தம்பதியின் குழந்தைதான் கார்பன் நியூட்டன் குழந்தை என்றால் நம்ப முடிகிறதா? அது என்ன அதன் விவரங்கள் என்ன என்பதை பற்றி இனி காண்போம்.

சென்னையை சேர்ந்த தினேஷ் -ஜனக நந்தினி தம்பதியர் தங்களது குழந்தை ஆதவியை உலகின் முதல் Carbon- Neutral குழந்தை என அறிவித்ததிருக்கிறார்கள். உலகில் மனிதர்கள் மரத்தை வெட்டிக்கொண்டு வருகிறார்கள். மரம் இருந்தால்தான் சுத்தமான ஆக்சிஜன் காற்று நமக்கு கிடைக்கும். மனிதர்கள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடுக்கு நிகராக அதிக மரங்கள் இருந்தால்தான் அது சமன் செய்யும். அந்த வகையில் தான் இவர்களும் புது முயற்சி எடுத்து இருக்கிறார்கள்.

தங்கள் குழந்தை பிறந்த பிறகு எதிர்காலத்தில் அதன் ஆயுட்காலம் முழுவதும் வெளியிடும் கார்பன்-டை-ஆக்சைடு அளவை கருத்தில் கொண்டு அதன் வாழ்நாளில் ஆயிரம் மரங்களை நடுவதன் மூலம் உலகின் முதல் கார்பன் நியூட்ரல் பேபி என்ற பெருமையை தங்களது குழந்தை ஆதவிக்கு பெற்றுக் கொடுத்திருக்கின்றனர் தினேஷ் ஜனக நந்தினி ஜோடி.

2023 ஆம் ஆண்டு பிறந்த இந்த குழந்தை வாழ்நாளை கருத்தில் கொண்டு ஆயிரம் மரங்களை நட்டு சாதனை படைத்திருக்கிறார்கள். இதன் மூலம் மக்களும் இதே போல் செய்ய வேண்டும் என்பதற்கு விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதாவது ஒவ்வொரு தனி மனிதனும் தங்கள் வாழ்நாளில் வெளியிடும் கார்பன்டை ஆக்சைடு அளவை சமன்படுத்த ஆயிரம் மரக்கன்றுகளை நட வேண்டும். இப்படி ஒவ்வொருவரும் தங்களது வாழ்நாளில் ஆயிரம் மரக்கன்றுகளை நட்டுவிட்டால் பூமி பச்சை பசேல் என்று செழுமையாக மாறிவிடும் புவி வெப்பமயமாதல் க்ளோபல் வார்மிங் போன்ற எந்த பிரச்சினையும் இருக்காது என்று கூறுகின்றனர்.

admin

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

5 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

6 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

6 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

6 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

6 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

6 மணத்தியாலங்கள் ago