BIG ALERT: இந்த பாத்திரங்களை விற்கவோ, பயன்படுத்தவோ வேண்டாம்… அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் எச்சரிக்கை..!!

Spread the love

அமெரிக்கா உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA), ஒரு பெரிய எச்சரிக்கை வெளியிட்டது. அதில் இறக்குமதி செய்யப்பட்ட சில பாத்திரங்களில்,  ஈயம் அளவு அதிகமாக இருப்பதால், அதை விற்கவோ பயன்படுத்தவோ வேண்டாம் என கடைக்காரர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் வேண்டுதல் விடுத்தது. ஈயம் அளவு அதிகமாக உள்ள பாத்திரத்தில் சமைக்கும் போது, சிறு குழந்தைகள், இனப்பெருக்க வயதுடைய பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், பெரும் பாதிப்படைகின்றனர்.

அலுமினியம், பித்தளை மற்றும் இண்டோலியம் போன்ற அலுமினிய உலோக கலவைகளால் செய்யப்பட்ட பாத்திரங்களில் சமைக்கும் பொழுது, உணவு மாசுபட்டு, பாதுகாப்பற்றதாக மாறிவிடும் என FDA மற்றும் அதன் மாநில கூட்டாளிகள் கண்டறிந்தனர். இதுபோல் பாத்திரங்கள் ஏதேனும் வீட்டில் இருந்தால், அதை உடனடியாக தூக்கி எறியுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். உடலில் ஈயத்தின் அளவு அதிகமாக இருப்பதாக யாரேனும் சந்தேகித்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

சில்லற வியாபாரிகள் மற்றும் விநியோகஸ்தர்கள் தங்கள் விற்கும் சமையல் பாத்திரம் அனைத்தும், FDA விதிமுறைகளுக்கு உட்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். தவறான சமையல் பாத்திரங்களை நீண்ட காலத்திற்கு பயன்படுத்தினால், கடுமையான உடல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

Srimathi

Recent Posts

கூவத்தூர் 2.0: புதுச்சேரி சொகுசு பங்களாவில் 30 எம்.எல்.ஏ-க்கள்..! விஜய்க்கு செக் வைத்த எடப்பாடி பழனிசாமி…!

தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…

20 minutes ago

மெஜாரிட்டி டிராமா.. பின்னணியில் அமித் ஷா..? ஆளுநருக்கு எதிராக தமிழகத்தில் வெடிக்கும் புதிய புரட்சி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…

25 minutes ago

“அங்குட்டு ஆளுநர்.. இங்குட்டு ஸ்டாலின்..! சிக்கலில் விஜய்.. 5 எம்.எல்.ஏ-க்களுக்காக நடக்கும் பலப்பரீட்சை…!”

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…

27 minutes ago

BREAKING: பிளஸ் 2 ரிசல்ட் நாளை வெளியாகிறது… அரசு தேர்வு துறை இயக்கம் அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பு முடிவுக்கு வரும் வகையில், பிளஸ் 2 தேர்வு…

52 minutes ago

“அன்னைக்கே நான் சொன்னேன்.. இபிஎஸ் தான் கேட்கல”… இன்னைக்கு தோத்ததுக்கு காரணமே அதுதான்… பகீர் கிளப்பிய கே.சி பழனிசாமி…!

அதிமுகவின் தற்போதைய பின்னடைவு மற்றும் வீழ்ச்சிக்கு எடப்பாடி பழனிசாமியின் தன்னிச்சையான செயல்பாடுகளே காரணம் என்று முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி கடுமையாகச்…

53 minutes ago