கூட்டணி பலத்தால்தான் திமுக கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது என்றும், ஒருவேளை அக்கட்சி தனியாகப் போட்டியிட்டிருந்தால் 20 தொகுதிகளில் கூட வென்றிருக்க முடியாது என்றும் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் விமர்சித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்ற கட்சிகளின் கூட்டணியே திமுகவின் வெற்றிக்குக் காரணம் என்றும், அக்கட்சியின் தனிப் பெரும்பான்மை வாக்கு வங்கி எப்போதுமே 20 சதவீதத்தைத் தாண்டியதில்லை என்றும் சுட்டிக்காட்டினார். மேலும், அதிமுகவானது பாஜகவுடன் இணைந்து ஆட்சியமைக்க முயன்ற ஒரே காரணத்தினால்தான், முந்தைய காலகட்டங்களில் காங்கிரஸும், இடதுசாரி கட்சிகளும் திமுகவை நோக்கிச் சென்றன என்றும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
நடக்க முடியாத தனது மாமனாரை மருமகள் ஒருவர் தன் தோளில் சுமந்து செல்லும் நெகிழ்ச்சியான வீடியோ காட்சி தற்போது இணையத்தில்…
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் பள்ளியில், மூன்று வயது ப்ரீ-கேஜி மாணவன் ஆசிரியர் மற்றும் பள்ளி உதவியாளரால் தாக்கப்பட்ட…
மேற்கு வங்க மாநிலம் ஜார்கிராம் பகுதியைச் சேர்ந்த பிரபல பாம்பு பிடிப்பவரான ‘சர்பபந்து’ என்பவர், செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற மானசா…
ஆசை வார்த்தை கூறி சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 55 வயது முதியவருக்கு, போக்சோ சிறப்பு நீதிமன்றம் கடுமையான…
மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் 35 வயதான வர்ஷா துர்கர் என்ற விமான நிறுவன ஊழியர் கொலை…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள சகேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், மனிதநேயமற்ற அலட்சியத்தால் ஒரு துயரச் சம்பவம்…