விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த திமுக… கோடிகளில் டீல்?…. இரவோடு இரவாக பேரம் பேசப்பட்ட 10 MLA-க்கள்?…. தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

By Nanthini on ஆனி 18, 2026

Spread the love

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக கட்சியின் உட்கட்சிப் பூசல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தவெகவில் போர்க்கொடி தூக்கியுள்ள 10 எம்.எல்.ஏ-க்களைத் தங்கள் பக்கம் இழுக்க திமுக தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இதற்காகப் பெரும் தொகைக்குக் குதிரைப் பேரம் பேசப்பட்டு வருவதாகவும் பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தவெக தலைமைக்கு இதுகுறித்த உறுதியான ஆதாரங்களுடன் புகார்கள் சென்றுள்ள நிலையில், கட்சியின் முதல்வர் விஜய் அதிரடி முடிவுகளை எடுக்கத் தயாராகிவிட்டார் என்று கூறப்படுகிறது. தன்வசமுள்ள எம்.எல்.ஏ-க்கள் கட்சி மாறுவதைத் தடுத்து, அவர்களைத் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில், அதிருப்தியில் உள்ள அந்த 10 எம்.எல்.ஏ-க்களுக்கும் கட்சியில் மிக முக்கியப் பொறுப்புகளை வழங்கி அவர்களைச் சமாதானப்படுத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தற்போதைய நிலவரப்படி பேசப்படுகிறது.