தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முக்கியத் தொகுதிகளில் தி.மு.க-வின் வெற்றியை உறுதி செய்யவும், விஜய்யின் வாக்கு வங்கியைச் சிதைக்கவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒரு புதிய வியூகத்தை வகுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக உதயநிதியின் தனிப்பட்ட ‘இளைஞர் படை’ களமிறக்கப்பட்டு, குறிப்பாக விஜய்யின் செல்வாக்கு மிகுந்த பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் தி.மு.க-வின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் தீவிரமாகச் செயல்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தேர்தல் முடிவுகளில் இந்த வியூகம் வெற்றிகரமாகப் பிரதிபலித்தால், சிறப்பாகச் செயல்பட்ட அந்த இளைஞர் படையினருக்குக் கட்சியில் முக்கியப் பதவிகள் ‘ஜாக்பாட்’ பரிசாக வழங்கப்படும் என உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்துள்ளாராம். மற்ற தொகுதிகளில் தவெக-வின் பலத்தைக் குறைக்கும் நோக்கில் இவர்கள் களம் கண்ட நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான பின்னரே இந்த ‘உதயநிதி செக்’ எந்தளவுக்கு வேலை செய்துள்ளது என்பது தெரியவரும்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஜீத் (@wbjit64) என்ற பைக் வோல்கர், தனது அபாரமான 'தேசி ஜுகாட்' (Desi…
தமிழக முதல்வர் விஜய், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த அறிவிப்பின்படி,…
பெருநிறுவன வாழ்க்கையில் (Corporate life) நிலவும் விசித்திரமான மற்றும் நியாயமற்ற விதிமுறைகள் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறுவது வழக்கமான…
மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் நகரில் அனாதை இல்லத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி, 40-க்கும் மேற்பட்ட இளைஞர்களிடம் லட்சக்கணக்கான…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று முக்கிய எம்.எல்.ஏ-க்களான மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), ஜெயக்குமார்…
மத்திய அரசின் 'பிஎம் கிசான்' (PM-KISAN) திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் நிதியுதவி தலா 2,000…