வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியில் திமுக மற்றும் தவெகவினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. கரூரில் நடந்த துயர சம்பவம் தொடர்பாக தவெகவுக்கு எதிராக திமுகவினர் சிலர் போஸ்டர் ஒட்டியதாக கூறப்படுகிறது. இதனை எதிர்த்து தவெக நிர்வாகிகள் சிலர் கேள்வி எழுப்பியுள்ளார்கள். அப்போது வாக்குவாதம் முற்றி அது மோதலாக மாறியது. காவல்துறையினர் கண்முன்னே இருதரப்பினரும் மோதிக்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் புதிய மைல்கல்லை எட்டியுள்ள நிலையில், அவருக்குத் திரைத்துறையினரும் அரசியல்…
தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக நீடித்து வந்த திமுக - அதிமுக ஆகிய இருபெரும் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை உடைத்து,…
மேற்கு வங்கத் தேர்தல் முடிவுகளில் ஒரு மிகப்பெரிய திருப்பமாக, முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது சொந்தக் கோட்டையான பவானிபூர் தொகுதியில்…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின் பின்னணியில் திமுக அடைந்த தோல்விக்குத் தார்மீகப் பொறுப்பேற்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பதவியை…
உத்தரகாண்ட் மாநிலம் டெஹ்ரி மாவட்டத்தில், மகளின் திருமணத்திற்காக ஆசையோடு ஏற்பாடுகளைச் செய்து வந்த தந்தை, திருமணத்திற்குச் சில நாட்களே இருந்த…
2026 தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி, மாநில அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியுள்ளன. நடிகர் விஜய் தலைமையிலான…