தமிழக அரசியலில் அதிரடி திருப்பமாக, அதிமுக ஆட்சியமைக்க திமுக வெளியிலிருந்து ஆதரவு அளிக்க முன்வந்ததாக சிபிஐஎம் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், சித்தாந்த ரீதியாக இந்த நகர்வு இடதுசாரி கட்சிகளுக்கு ஏற்புடையதாக இல்லாத காரணத்தால், அவர்கள் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) நிபந்தனையற்ற ஆதரவு வழங்க முடிவெடுத்துள்ளனர்.
இந்த எதிர்பாராத அரசியல் நகர்வுகளால், தற்போது காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளின் பலமான ஆதரவுடன் தமிழகத்தில் புதியதொரு ஆட்சியை அமைப்பதற்கான ஆயத்தப் பணிகளில் தவெக தீவிரமாக ஈடுபட்டுள்ளதோடு, ஒட்டுமொத்த அரசியல் களமும் ஒரு முக்கிய மாற்றத்தை நோக்கி காத்திருக்கிறது.
தமிழக வெற்றி கழகத்தில் (தவெக) முக்கிய சீனியர் தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் தற்போது ஓரங்கட்டப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.…
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அ.ம.மு.க) பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதிய அரசு அமையத்…
மனிதநேயம் வெட்கித் தலைகுனிய வேண்டிய ஒரு கொடூரமான உண்மை, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லிடியா கோர்டோ என்பவரின் வாக்குமூலம் மூலம்…
நடைபெற்று முடிந்த 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்று நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும்…
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்கத் தேவையான மெஜாரிட்டியை எட்ட முடியாமல் தவித்து வரும் நிலையில், கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள்…
தமிழக அரசியலில் நிலவும் இழுபறி நிலையைத் தொடர்ந்து, த.வெ.க (TVK) தரப்பு வெளியிட்ட வீடியோ ஒன்று, அக்கட்சியின் அரசியல் எதிர்காலத்திற்கே…