தமிழகத்தில் தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னும் ஓராண்டில் திமுகவின் ஆட்சிக்கால முடிவுக்கு வருகிறது. 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அனைவருமே உறுதியாக உள்ளனர்.
இதற்கான தீவிர பணிகளின் முதல்வர் ஸ்டாலின் ஈடுபட்டு வருகின்றார். இப்படியான நிலையில் திமுகவில் கனிமொழிக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து துரைமுருகனுக்கு இணையாக அண்ணா அறிவாலயத்தில் தனிஅறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் கனிமொழியை முதல்வர் ஸ்டாலின், ஆர் எஸ் பாரதி , ஆ ராசா உள்ளிட்டோர் அமர வைத்து கௌரவித்தனர். திமுக துணை பொதுச்செயலாளர்களில் ஒருவரான கனிமொழிக்கு வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் வேட்பாளர்கள் தேர்விலும் முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…
புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…
2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…
பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…
ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…