திமுக எம்.எல்.ஏ. கார் மோதி முதியவர் பலி…. சற்றுமுன் பெரும் பரபரப்பு…!

By Nanthini on மார்கழி 16, 2025

Spread the love

ஒரத்தநாடு அருகே திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகர் சென்ற கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் தென்னமநாடு அருகே திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகரின் கார் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்தார். முதியவர் பைக்கில் சாலையை கடக்க முயன்ற போது எம்எல்ஏவின் கார் மோதியதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவரும் நிலையில் இந்த சம்பவம் பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.