செங்கோட்டையனுடன் திமுக அமைச்சர்… திடீர் திருப்பம்…. தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

By Nanthini on கார்த்திகை 26, 2025

Spread the love

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைய உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் திடீர் திருப்பமாக சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் செங்கோட்டை அணை திமுக முக்கிய அமைச்சர் முத்துசாமி சற்றுமுன் சந்தித்து பேசியதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பின்போது திமுகவில் இணைய வேண்டும் என்று அவருக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது இந்த செய்தி தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.