இதெல்லாம் ஒரு பொழப்பா?.. திமுக வாங்கும், ஆனா கொடுக்காது… இபிஎஸ் காட்டம்…!

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார். இதனிடையே குடியாத்தத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, இப்போது தேர்தல் வர இருப்பதால் மேலும் 30 லட்சம் பேருக்கு உரிமை தொகை கொடுப்பதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

பெண்களின் கஷ்டத்தை பார்த்து அவர் கொடுக்கவில்லை. அதிமுக அழுத்தத்தை பார்த்தும் தேர்தல் காரணமாகவும் வழங்குகின்றார். திமுகவை பொருத்தவரை வாங்கி தான் பழக்கம், கொடுத்து பழக்கமே இல்லை. கொரோனா காலத்தில் பிரதமர் மோடியே பாராட்டும் அளவிற்கு ஆட்சி செய்தோம். திமுக 5 ஆண்டில் 5,38,000 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளனர். நாம்தான் அதை கட்ட வேண்டும். 73 ஆண்டு கால தமிழக வரலாற்றில் இந்த கடனை விட திமுக அரசின் கடன் சுமை அதிகம்.

எப்படித்தான் ஆட்சி செய்கிறார்கள் என்றே தெரியவில்லை. ஆட்சி செய்வது திமுக, நிதி வாங்கி கொடுத்தது அதிமுக. மக்களை ஏமாற்றுவதில் திமுக கைதேர்ந்தவர்கள். காலம் போன கடைசியில் வென்டிலேட்டரில் திமுக ஆட்சி உள்ளது. மக்கள் கைவிட்டால் திமுக ஆட்சி கிளோஸ். இந்தியாவிலேயே கடன் வாங்குவதிலும் ஊழல் செய்வதிலும் முதல் மாநிலமாக தமிழகம் என்றுதான் திமுக பெயர் வாங்கி வைத்துள்ளது என்று இபிஎஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Nanthini

Recent Posts

சிஎஸ்கே ரசிகர்களுக்கு டபுள் குஷி.. மேட்ச் டிக்கெட் இருந்தா மெட்ரோவில்… பயணம் முற்றிலும் இலவசம்.. சூப்பர் அறிவிப்பு…!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் (SRH) அணிகளுக்கு இடையே நடைபெறும் ஐபிஎல்…

6 minutes ago

“298 பேஷண்ட்.. 250 குழந்தைகள்”… 46 வயது குழந்தை நல மருத்துவர் செய்த அந்த காரியம்… உலகையே உலுக்கிய ‘ஜோயல் லெ ஸ்கோவர்னெக்’ பாணி கொடூரம்…!

ஜெர்மனியில் குழந்தைகள் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் மருத்துவத் துறையில் அரங்கேறியுள்ள மிகப்பெரிய பாலியல் வன்கொடுமை வழக்கு ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில்…

7 minutes ago

சமைக்கும் முன் சிக்கனை கழுவுகிறீர்களா?… உங்கள் குடும்பத்திற்கே ஆபத்து… CDC எச்சரிக்கை..!!

சமைக்காத சிக்கனில் சால்மோனெல்லா, கேம்பிலோபாக்டர் போன்ற ஆபத்தான பாக்டீரியாக்கள் உள்ளன. இவற்றைத் தண்ணீரில் கழுவுவதால் கிருமிகள் அழிவதில்லை; மாறாக, குழாய்…

7 minutes ago

ரூ.1805 பில் இனி வெறும் ரூ.1570 தான்… முதலமைச்சர் விஜய்யின் புதிய திட்டத்தால் யாருக்கெல்லாம் லாபம்?… இதோ புதிய லிஸ்ட்…!

தமிழ்நாட்டில் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலனைப் பாதுகாக்கும் நோக்கில், வீட்டு மின் நுகர்வோருக்கு இரு மாதங்களுக்கு 200 யூனிட்…

11 minutes ago

தனியார் நிறுவனங்களுக்கு செக் வைத்த BSNL..! வெறும் கம்மி விலையில் தினமும் 3GB டேட்டா.. உடனே ரீசார்ஜ் பண்ணுங்க வாடிக்கையாளர்களே …!!

BSNL நிறுவனம் தனது வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில், மிகக் குறைந்த விலையில் தினசரி 3 GB டேட்டா வழங்கும் அதிரடி…

11 minutes ago

விஜய் எடுத்த அதிரடி முடிவு… பதறியடித்த போயஸ் கார்டன் ஜோதிடர்… த.வெ.க வட்டாரத்தில் கசிந்த தகவல்..!

தமிழக அரசியல் களத்தில் தற்போதைய மிக முக்கிய விவாதப் பொருளாக மாறியிருப்பது, தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) தலைவரும் முதல்வருமான…

15 minutes ago