தமிழக மக்களே.. இனி 11 நிமிடத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை… ஒரு கிளிக் பண்ணினா போதும்… அசத்தும் அரசு…!

Spread the love

தமிழக அரசு மக்களின் நலனுக்காக ஏராளமான சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதனால் மக்கள் ஏராளமானோர் பயனடைந்து வருகின்றனர். தற்போது மக்களின் உயிர்காப்பதற்காக அரசு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதாவது தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் சேவையை தொடர்பு கொள்ள பிரத்யேக செயலி பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதனால் 11 நிமிடங்களுக்குள் ஆம்புலன்ஸ் சேவை கிடைப்பதை உறுதி செய்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. அவசரம் 108 செயலியில் உங்கள் இருப்பிடத்தை உறுதிப்படுத்தி தகவல் கொடுத்தால் விரைவாக சேவை கிடைக்கும். அவசர தேவைக்கு இதனை பயன்படுத்தி கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது.

Nanthini

Recent Posts

“தனியாக வீட்டிற்கு வா டார்லிங், வினாத்தாள் தருகிறேன்” மாணவியிடம் அத்துமீறிய பல்கலைக்கழக பேராசிரியர்… அம்பலமான லீலைகள்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ பல்கலைக்கழகத்தில், இறுதியாண்டு பி.எஸ்.சி படிக்கும் மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட புகாரில் பேராசிரியர் பரம்ஜீத்…

5 minutes ago

வேலையில்லாத இளைஞர்கள் கரப்பான் பூச்சிகள்..? உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் சர்ச்சை கருத்து… அதிரடி விளக்கம்..!!

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், இந்திய இளைஞர்களைக் கரப்பான் பூச்சிகள் என்று தாம் விமர்சித்ததாக வெளியான செய்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை…

9 minutes ago

என் வாழ்க்கையவே கெடுத்துட்டாங்க..! கண்ணீருடன் ரவி மோகன் சொன்ன ‘இட்லி நடிகை’ ரகசியம்.. சோசியல் மீடியாவில் வைரலாகும் வீடியோ…!!

நடிகர் ஜெயம் ரவி (ரவி மோகன்) மே 16 அன்று சென்னையில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில், தனது விவாகரத்து விவகாரம்…

13 minutes ago

சீன அதிபரைச் சந்தித்த அடுத்த சில மணி நேரங்களில்… தைவானுக்கு காத்திருந்த ஷாக்..உலக அரசியலில் பெரும் பரபரப்பு..!!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீனாவிடமிருந்து முறைப்படி சுதந்திரத்தை அறிவிப்பதற்கு எதிராக தைவானை எச்சரித்துள்ளார். சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடனான…

18 minutes ago

“என் மனைவியின் குடும்பத்திற்காக இவர் காலில் விழுந்தேன்..!” செய்தியாளர் சந்திப்பில் கதறிய ஜெயம் ரவி.. யார் அந்த மர்ம நபர்..?

நடிகர் ஜெயம் ரவி (ரவி மோகன்) மற்றும் அவரது மனைவி ஆர்த்திக்கு இடையேயான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நீடித்து வரும்…

21 minutes ago

என் பிள்ளைகளை அமெரிக்காவிற்கு அனுப்ப மாட்டேன்… ஜெர்மனி அதிபர் பகிரங்க அறிவிப்பு..!!

ஜெர்மனி அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz), தற்போதைய சூழ்நிலையில் கல்வி கற்பதற்காகவோ அல்லது வேலை செய்வதற்காகவோ தனது பிள்ளைகளை…

23 minutes ago