தமிழகத்தில் தேர்தல் நெருங்க நெருங்க ஒவ்வொரு நாளும் தேர்தல்களும் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து கட்சியினரும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் ஒரு பக்கம் கூட்டணி பேச்சு வார்த்தை மறுபக்கம் தொகுதி பங்கீடு என தீவிரம் காட்டி வருகிறார்கள். இதை இடையே இந்த முறை தேர்தலை எதிர்கொள்ள அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள நிலையில் மாற்று கட்சியினரை தங்கள் கட்சி நினைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. தனக்கு எதிராக போர் கொடி தூக்கும் நிர்வாகிகளை கட்சியிலிருந்து நீக்கிவரும் இபிஎஸ் மாற்றுக் கட்சியினரை இணைக்கும் பணியில் தீவிரமாக களமிறங்கியுள்ளார். குறிப்பாக கொங்கு மண்டலத்தில் எஸ்பி வேலுமணி, செந்தில் பாலாஜி இடையே மாற்றுக் கட்சியினரை இணைப்பதற்கான போட்டி நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் திமுக அதன் கூட்டணியில் உள்ள IUML உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகிய 100க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் அதிமுகவில் இணைந்தனர். திண்டுக்கல்லில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முன்னிலையில் கட்சியில் இணைந்தவர்களுக்கு அதிமுகவினர் தங்களது கட்சி துண்டைப் போர்த்தி வரவேற்பு அளித்தனர். பாஜக உடனான கூட்டணியால் இஸ்லாமியர்களின் ஆதரவு குறைந்ததாக விமர்சிக்கப்படும் நிலையில் இந்த இணைப்பு தற்போது கூடுதல் கவனம் பெற்றுள்ளது.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…