ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அநியானது வெற்றியை கைப்பற்றியது. இந்த இரு அணிகளுக்கு இடையான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நேற்று நடைபெற்ற நிலையில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. 9 விக்கெட் இழப்புக்கு 325 ரன்கள் எடுத்து, பின்பு மூன்றாம் நாள் முடிவில் நியூசிலாந்து 417 /4 என்ற அளவில் உள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய மண்ணில் தங்களுடைய முதல் சதத்தை அடித்து சாதித்துக் காட்டி இருக்கிறார் ஜோ ரூட். ஆஸ்திரேலியாவில் இதுவரை 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 9 அரை சதம் மட்டுமே அடித்துள்ள நிலையில் ஆஸ்திரேலியாவில் தன்னுடைய முதல் சதத்தை பதிவு செய்தார். முன்னதாக தொடரில் ஜோ ரூட் சதம் அடிப்பார் என்றும் அவர் சதம் அடிக்காவிட்டால் மெல்போன் கிரிக்கெட் மைதானத்தை நிர்வாணமாக சுற்றி வருவேன் என்றும் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் ஹைடன் கூறியிருந்தார். தற்போது ரூட் சதம் அடித்ததால் அவர் தப்பித்துள்ளார். இந்த நிலையில் சதம் அடித்து தன்னுடைய மானத்தை காப்பாற்றிய ரூட்டுக்கு ஹைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…