தேர்தல் முடிவுகளுக்குப் பிறகே கூட்டணிக் கணக்குகள் மாறியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். திராவிடர் கழகம் மற்றும் திமுகவுடன் கருத்தியல் ரீதியாக விசிகவால் தொடர்ந்து பயணிக்க முடியும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அதேவேளையில் திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் விசிக மீது “துரோகம்” என்ற பட்டத்தைச் சுமத்துவது மிகுந்த வேதனை அளிப்பதாகக் கவலையுடன் தெரிவித்துள்ளார்; முன்னதாக, தேர்தல் காலத்தில் தங்களை போன்ற கூட்டணிக் கட்சிகளை திமுக சரியான முறையில் நடத்தவில்லை என்றும் அவர் கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…