திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒதுக்கப்படும் சீட்…. ஸ்டாலின் எடுத்த திடீர் முடிவு… பிரேமலதா வெளியிடப் போகும் அறிவிப்பு…!

Spread the love

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி கணக்குகள் அனல் பறக்க தொடங்கியுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் இணைந்த தேமுதிக தற்போது ஆளும் திமுக கூட்டணியை நோக்கி நகர்வதாக கூறப்படுகிறது. அதிமுக தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்ட ராஜ்ய சபா சீட்டு வழங்கப்படாததால் பிரேமலதா விஜயகாந்த் அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது.

இதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள துடிக்கும் திமுக, திரை மறைவில் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கூட்டணியில் உள்ள விசிக மற்றும் மதிமுக, கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்ய வேண்டி இருப்பதால் தேமுதிகவிற்கு 8 முதல் 12 இடங்கள் வரை மட்டுமே ஒதுக்க திமுக விரும்புவதாகவும் இந்த கூட்டணி குறித்த இறுதி முடிவை வருகின்ற ஜனவரி 9 ஆம் தேதி என்று கடலூரில் நடைபெற உள்ள தேமுதிகவின் பிரம்மாண்டம் மாநில மாநாட்டில் பிரேமலதா விஜயகாந்த் அறிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Nanthini

Recent Posts

“நான் யார் தெரியுமாடா?” நள்ளிரவு 2 மணி… தனியான நின்ற பெண்… மொத்தமாக வந்து அட்டூழியம் செய்த 40 பேர்… கடைசியில் காத்திருந்த பயங்கர டுவிஸ்ட்..!!

ஹைதராபாத் மாநகரத்தின் ஷீ டீம்ஸ் பிரிவின் தலைவரான டிசிபி பி. கவிதா, நள்ளிரவு நேரங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்பு சிக்கல்களை…

4 seconds ago

“இனி வாய்ப்பே இல்ல.. மொத்தமா அழியப் போகும் காங்கிரஸ்”… சாபம் விட்ட திமுகவின் முக்கிய புள்ளி… அதிருப்தியில் ராகுல்…!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு…

28 minutes ago

BIG BREAKING: பதவியேற்பு விழா ரத்து… விஜய்க்கு காலையிலேயே அடுத்த ஷாக்…. அவசர ஆலோசனை…!

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைப்பதில் நிலவும் இழுபறி காரணமாக, சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று நடைபெறவிருந்த பதவியேற்பு விழா அதிரடியாக…

41 minutes ago

“எங்களை ஏமாத்திட்டாங்க, யார் அந்த கறுப்பு ஆடு?”… துர்கா ஸ்டாலின் கையில் எடுத்த ‘லிஸ்ட்’: தூக்கப்படப் போகும் முக்கிய தலைகள்… அடுத்த பரபரப்பு…!

திமுகவின் அசைக்க முடியாத கோட்டையாகக் கருதப்பட்ட கொளத்தூர் தொகுதியில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்த எதிர்பாராத தோல்வி தமிழக அரசியல்…

45 minutes ago

அடுத்த அதிர்ச்சி… விஜய்யின் பதவி ஏற்பு விழா திடீர் ரத்து… பின்னால் இருக்கும் அதிர்ச்சி தரும் காரணம்… பரபரக்கும் அரசியல் களம்…!

சமீபத்தில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.…

46 minutes ago

“இப்போ விஜய் முதல்வர் தான் ஆனா?”… 6 மாதத்தில் தமிழகத்தில் மீண்டும் தேர்தல்… ஆனந்த் சீனிவாசன் வீசிய அரசியல் குண்டு…!

தமிழ்நாட்டுத் தேர்தல் களத்தில் நிலவும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகப் பிரிவுத் தலைவர் ஆனந்த்…

49 minutes ago