திடீர் முடிவு… அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி…. புதிய திருப்பதால் அதிரும் அரசியல் களம்..!!

By Soundarya on ஐப்பசி 14, 2025

Spread the love

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, பொருளாளர் LK சுதீஷின் தாயார் அம்சவேணி கடந்த வாரம் காலமான நிலையில், சுதீஷ் வீட்டிற்கு நேரில் சென்று எஸ்பிஐ வேலுமணி ஆறுதல் கூறினார். மேலும், பிரேமலதாவின் தாயார் அம்சவேணியின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர், 20 நிமிடங்கள் தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். அப்போது, அதிமுகவுடன் கூட்டணிக்கு வர வலியுறுத்தியதோடு மட்டுமின்றி விரைவாக முடிவை அறிவிக்குமாறும் எஸ்பிஐ வேலுமணி கூறியதாக தெரிகிறது.