BREAKING: தீபாவளி பரிசு ரூ.20,000…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!

By Nanthini on ஐப்பசி 12, 2026

Spread the love

தமிழகத்தில் டாஸ்மாக் ஒப்பந்த ஊழியர்களுக்கு இந்த தீபாவளி முதல் முதன்முறையாக ரூ.20,000 வரை பண்டிகை கால முன்பணம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளதுடன், அவர்களது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரூ.50 லட்சம் வரையிலான காப்பீடு திட்டத்தையும் வெளியிட்டுள்ளது. மேலும், எஸ்பிஐ வங்கியுடன் இணைந்து கார்ப்பரேட் ஊதிய பேக்கேஜ் திட்டத்தை (சிஎஸ்பி) செயல்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளதன் மூலம், தமிழகம் முழுவதும் உள்ள 22,877 ஊழியர்கள் இந்த நலத்திட்டங்கள் மூலம் நேரடியாகப் பயனடைவர் என்பது குறிப்பிடத்தக்கது.