தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து தீபாவளி பரிசாக போக்குவரத்து ஊழியர்களுக்கு தித்திக்கும் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதாவது ஊழியர்களுக்கு முன்பணம் வழங்குவதற்காக 152 கோடியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. அரசு ஊழியர்களுக்கான பண்டிகை காலம் முன்பணம் 20,000 ரூபாயாக அண்மையில் உயர்த்தப்பட்டது. தற்போது நிதி ஒதுக்கப்பட்டதால் முன் பணம் வழங்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன. இதேபோல மற்ற அரசு ஊழியர்களுக்கும் நிதி ஒதுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்குத் தேவையான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.…
ஈரானியப் பாலைவனத்தின் பாறைகளுக்கு மத்தியில் காணப்படும் அரிய வகை பாம்பான 'சிலந்தி வால் கொம்பு விரியன்' (Spider-tailed horned viper),…
ஃபாரோ தீவுகளில் (Faroe Islands) ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரிய வழக்கமான 'கிரைண்டாட்ராப்' (Grindadráp) என்ற நிகழ்வின்படி, 700-க்கும் மேற்பட்ட…
வங்கிகளில் தங்கக் கடன் (Gold Loan) பெறுவதற்கான வரம்புகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மாற்றியமைத்துள்ளது. இத்துடன் தங்கத்தின் மதிப்பீட்டை…
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைக்க ஆதரவளிக்க முயன்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் திரும்பியுள்ள நிலையில்,…
தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், தனது கட்சியின் கொள்கைகளையும், மக்கள் நலத் திட்டங்களையும் மாநிலம்…