Categories: சினிமா

விவாகரத்து பெற்ற தமிழ் பிரபலங்கள்…. அட நீங்களுமா  இந்த லிஸ்டில் இருக்கீங்க…..

Spread the love

இன்றைய உலகில் திருமணம் முடிந்த உடன் விவாகரத்து என்பது சாதாரணமாகி விட்டது. அதிலும் குறிப்பாக திரையுலகில் சர்வ சாதாரணம். கணவன் மனைவி ஒன்றிணைந்து  இறுதிவரை வாழ்வதை பார்ப்பது அரிதாக உள்ளது. சிறு சிறு விஷயங்களுக்காகவும் சண்டையிட்டு பிரிந்து விடுகின்றனர். தற்போதைய திரையுலக பிரபலங்களின் விவாகரத்து குறித்த செய்தியே சமூக வலைத்தளங்களின் ஹாட் டாபிக்காக உள்ளது.

அந்த வகையில் இந்த ஆண்டு விவாகரத்து செய்த தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்கள் குறித்து இங்கு நாம் காண்போம்.

நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா தம்பதியினர் கடந்த ஜனவரி மாதம் இவர்கள் விவாகரத்து பெற்றனர். நடிகர் தனுஷ் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். பல வருட திருமண பந்தத்தை தற்பொழுது முடித்துக் கொண்டுள்ளனர்.

இவர்களை தொடர்ந்து சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான பாலாவும் விவாகரத்து பெற்றுள்ளார்.  இயக்குனர் பாலாவின் மனைவி முத்து மலர். இவர்களுக்கு ஒரு பெண் பிள்ளை உள்ளது .

அடுத்ததாக இந்த லிஸ்டில் வருபவர் இசையமைப்பாளர் டி இமான் தனது மனைவி மோனிகாவை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விட்டுப் பிரிந்தார் .டி இமான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில், மோனிகா பிக் பாஸில் சீசன் 6 ல் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுபோல இன்னும் பல பரபலங்களும் இருக்கிறார்கள் இந்த லிஸ்டில்…

Begam

Recent Posts

எடப்பாடி போட்ட ஸ்கெட்ச்…. அண்ணாமலையை ஓரங்கட்டியதா டெல்லி….? பியூஷ் கோயல் அதிரடி பதில்…!!

தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலின் முதல்வர் வேட்பாளராகப் பார்க்கப்பட்ட அண்ணாமலை, தற்போது ஒரு தொகுதியில் கூட வேட்பாளராக…

11 minutes ago

வாக்காளர்களுக்கு ரூ.5000 லஞ்சம்…? டாஸ்மாக் கொள்ளைப் பணத்தை வீசும் திமுக…! வானதி சீனிவாசன் ஆவேசம்…!!

கோயம்புத்தூர் வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், தனது இறுதிக்கட்டத் தேர்தல் பிரசாரத்தின் போது திமுக அரசை மிகக்…

19 minutes ago

தோனிக்கு அடுத்து இவரா…? காயத்தால் தொடரை விட்டு வெளியேறிய மாத்ரே…. கலக்கத்தில் சென்னை ரசிகர்கள்…!!

ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக, அதன் இளம் நட்சத்திர வீரர் ஆயுஷ் மாத்ரே…

28 minutes ago

“பாமக-வுக்கு ஓட்டு போடாதீங்க…தந்தையாக நான் செத்துவிட்டேன்!” தேர்தல் களத்தில் வெடித்த தந்தை – மகன் போர்…!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணியின் துரோகத்தை முறியடிக்குமாறு பாட்டாளி…

36 minutes ago

“திமுக-வை வீட்டுக்கு அனுப்ப ரெடி…”லஞ்சப் பணத்தை வீசினாலும் விசில் புரட்சி வெடிக்கும்…! பிரசாரத்தை மாஸாக முடித்த விஜய்.. அதிரும் தமிழகம்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான இன்று, சென்னை நந்தனம் திடலில் உரையாற்றிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர்…

56 minutes ago

இந்தியாவிலேயே முதல்முறை.? சைக்கிளுக்கு டோல் கட்டணம்… அதிர்ந்து போன நபர் செய்த் காரியம்… வைரலாகும் வீடியோ..!!

பெங்களூருவில் 'ஆல் இந்தியா டூர்' (All India Tour) சென்றுகொண்டிருந்த ஒரு சைக்கிள் பயணி, எலக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் (Electronic…

1 மணத்தியாலம் ago