அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதிய அரசியல் நகர்வுகள் குறித்த தகவல் வெளியாகியுள்ள நிலையில், அது கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கட்சித் தலைமை மீது விமர்சனங்களை முன்வைத்த போதிலும், மாற்று முகாமிற்குச் செல்லாமல் உறுதியாக இருக்கும் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி உள்ளிட்டோருக்கு மீண்டும் மாவட்டச் செயலாளர் (மா.செ.) பதவிகளை வழங்குவது குறித்து EPS தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.
இவர்களுக்குப் பழைய பதவிகளை மீண்டும் வழங்கி கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று சீனியர் நிர்வாகிகள் EPS-க்கு அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், இந்த முடிவு தங்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்துமோ என்ற கலக்கத்தில் அண்மையில் புதிதாக மா.செ. பதவிகளைப் பெற்ற நிர்வாகிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த உள்கட்சி நகர்வு அதிமுக வட்டாரத்தில் தற்போதைய ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…