தொழில்துறை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சரான கீர்த்தனா, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு இதுவரை மூன்று முறை சென்றுள்ள போதிலும் அங்கிருக்கும் தொழில் சங்கங்களை நேரில் அழைத்து பேசாதது உள்ளூர் தொழில்துறையினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அவர்களின் கோரிக்கைகளையும் குறைகளையும் கண்டுகொள்ளாமல் அமைச்சர் அலட்சியம் காட்டுவது அவரது நிர்வாகத் திறனின்மையையே வெளிப்படுத்துகிறது என்ற கொந்தளிப்பான கருத்து நிலவி வருகிறது. இத்தகைய புகார்களின் அடிப்படையில், மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும் கட்சித் தொண்டர்களின் அதிருப்தியைத் தணிக்கவும் தவெக தலைமை, அமைச்சர் கீர்த்தனாவின் பதவியைப் பறிக்க தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியிருப்பது, மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…