இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் தங்களுக்கு பிடித்தவர்களுடன் உரையாடுவதற்கே பெரும்பாலும் whatsapp செயலியை தான் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு whatsappபில் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி whatsapp தங்களது பயனர்களுக்காக AI Writing help என்ற புது அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் உதவியுடன் நீங்கள் அனுப்ப நினைக்கும் மெசேஜை மேலும் மெருகேற்றிக் கொள்ளலாம். ஒரு மெசேஜ் professional ஆக வேண்டுமா அல்லது நண்பர்களுக்கு அனுப்ப casual ஆனதாக இருக்க வேண்டுமா என்பதை தீர்மானிப்பது AI- க்கு command கொடுத்தால் போதும். அதுவே மெசேஜை அழகாக மாற்றி கொடுத்து விடுகிறது.
நாட்டின் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிதாரி தொடர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுரேந்தர் கோலி, ஹரித்வாரின் பூபத்வாலா பகுதியில்…
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏவும் பிரபல இளம் பாடகியுமான மைதிலி தாகூர், மும்பையின் புகழ்பெற்ற லால்பாக் சா ராஜா விநாயகர்…
ஹைதராபாத்தில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தின் நுழைவு வாயில் அருகே, பிரம்மாண்டமான மலைப்பாம்பு ஒன்று சுற்றித் திரிவதைக் கண்டு அங்கிருந்த…
ரஷியாவில் 31 வயதான தாய் ஒருவர், தனது சொந்தச் சிறுவனிடம் "உன் தந்தை உன்னை விட்டுவிட்டு வேறு பெண்ணுடன் சென்றுவிட்டார்.…
காசியாபாத் ராஜ்நகர் KW ஸ்ருஷ்டி குடியிருப்பில் செப்டம்பர் 15 அன்று அதிகாலை 5 மணியளவில், கிழிந்த ஆடைகளுடன் அழுதுகொண்டே சுற்றித்…
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் அமைந்துள்ள பாயின்ட் குக் பகுதியில் நடந்த கோரமான சாலை விபத்தில் இந்தியாவில் உள்ள விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த…