Categories: CINEMA

துபாயில் களை கட்டிய இயக்குனர் விக்னேஷ் சிவன் பிறந்த நாள் கொண்டாட்டம்…. துள்ளிக்குதித்த நயன்தாரா வைரலாகும் வீடியோ உள்ளே…..

நட்சத்திர காதல் ஜோடிகளாக வலம் வருபவர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதியினர்.லேடி சூப்பர் ஸ்டார்  நயன்தாராவுடன் தனது எட்டாவது பிறந்த நாளை கொண்டாடுவதாக கூறி இயக்குனர் விக்னேஷ் சிவன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

‘லேடி சூப்பர் ஸ்டார்’ என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். இவர் நடிப்பில் கனெக்ட், கோல்ட், காட் பாதர் ,ஜவான் போன்ற திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றன.

இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை ஜூன் 9 அன்று மகாபலிபுரத்தில்  திருமணம் செய்து கொண்டார். இந்த திருமண நிகழ்ச்சியின் ஒளிபரப்பு உரிமையை netflix நிறுவனம் வாங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி துபாயில் தனது பிறந்த நாளை கொண்டாடினார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

குறிப்பாக துபாயில் புர்ஜ் கலிபா கட்டிடத்தில் முன் அவர் நயன்தாராவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் அவர் தனது இணையதள பக்கத்தில் பதிவு செய்திருந்தார். தற்பொழுது பிறந்த நாள் கொண்டாட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் நடிகை நயன்தாரா மிகவும் சந்தோஷமாக துள்ளிக் குதித்தவாறு  காணப்படுகிறார். தற்பொழுது இந்த புகைப்படங்களும் வீடியோக்களும் வைரலாகி வருகின்றன.

 

Begam

Recent Posts

நம்ம படத்த கொன்னுட்டு.. பிற மொழி படத்தை கொண்டாடுறீங்க.. ஆதங்கத்தை கொட்டிய சமுத்திரக்கனி..!

தமிழ் சினிமாவில் நாடோடிகள் என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி அதனை தொடர்ந்து பல நல்ல திரைப்படங்களை இயக்கியிருக்கின்றார் சமுத்திரக்கனி.…

49 mins ago

செகண்ட் இன்னிங்ஸில் முட்டி மோதி செல்லுபடி ஆகாத வடிவேலு.. சின்னத்திரையில் கல்லாகட்ட கிளம்பிய வைகைப்புயல்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் வடிவேலு. இவர் கடந்த பல வருடங்களாக நடிக்காமல் இருந்து…

1 hour ago

32 வருஷமா கஷ்ட்டப்படுறன்.. ஜி.பி.முத்துக்கு வாய்ப்பு கிடைக்குது, ஆனா எனக்கு.. கண்கலங்கிய மஞ்சும்மேல் பாய்ஸ் போலீஸ்..

இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருந்து மலையாள சினிமா தான் சக்க போடு போட்டு வருகின்றது. தொடர்ந்து அடுத்தடுத்து சிறிய பட்ஜெட்…

2 hours ago

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி கிட்ட இவ்வளவு கார்கள் இருக்கா? மல்லையாவையே மிஞ்சிய கார் கலெக்சன்? அடேங்கப்பா!

லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான சரவணன் அருள், தனது நிறுவனத்தின் விளம்பரங்களில் நடித்து ஒரு புதிய டிரெண்டை தொடங்கி வைத்தார்.…

3 hours ago

அந்த விஷயத்தில் பயங்கர ஸ்டிரிக்ட்டாக இருக்கும் ‘தளபதி’… அதையெல்லாம் கொஞ்சம் கூட கண்டுக்காம ஹாயாக இருக்கும் ‘தல’…

நடிகர் விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி…

4 hours ago

கமல் மகளுடன் பிரேக்கப்.. முதன் முறையாக மௌனத்தை கலைத்து மனம் திறந்த ஸ்ருதிஹாசனின் காதலர்..!

தமிழ், தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். உலகநாயகன் கமலஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன்…

4 hours ago