சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘எதிர்நீச்சல்’ நாடகத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘ஹரிப்பிரியா இசை’ வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் வரும் மல்லி பூ பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ளார்.
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், ஏ ஆர் ரஹ்மான் இசையமைப்பில் நடிகர் சிம்பு நடித்து அண்மையில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’.இப்படம் வெளியாகி நல்ல விமர்சனத்தையும், நல்ல வசூலையும் வாரி குவித்து வருகிறது. இவர்களின் வெற்றிக் கூட்டணி இது மூன்றாவது தடவை.
இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் இசைபுயல் ஏ ஆர் ரஹ்மானின் இசை என்றும் கூறலாம். இப்படத்தில் ‘மல்லி பூ’ என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவி ஹிட்டாகி வருகிறது. இப்பாடலுக்கு சினிமா நட்சத்திரங்கள்,திரைபிரபலங்கள் மற்றும் சாதாரண மக்கள் என அனைவரும் ரீல்ஸ் செய்து இணையத்தில் பதிவேற்றி வருகின்றனர்.
அந்த வகையில் ‘எதிர்நீச்சல் சீரியலில்’ நந்தினி கதாபாத்திரத்தில் ஹரிப்பிரியா இசை என்பவர் நடித்து வருகிறார். இவர் தனது இயல்பான நடிப்பால் மக்களின் மனதை கொள்ளை அடித்துள்ளார். தற்பொழுது இந்த மல்லிப்பூ பாடலுக்கு அவர் ஆடிய ரீல்ஸ் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. என்னம்மா டான்ஸ் ஆடுறாங்க நீங்களே பாருங்க…..
தமிழ் சினிமாவில் 90 களில் புகழின் உச்சத்தில் இருந்தவர் நடிகை சிம்ரன். தென்னிந்திய மொழிகளில் அவர் இணைந்து நடிக்காத சூப்பர்…
தமிழ் சினிமாவில் 65 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இயங்கி வருகிறார். நடிப்பு, இயக்கம், பாடல் பாடுதல், பாடல் எழுதுதல், தயாரிப்பு…
உலக நாடுகள் அனைத்திலும் உள்ள உணவு நிறுவனங்களில் மிக முக்கியமான அதிகளவு மார்க்கெட்டை பிடித்துள்ள நிறுவனமாக திகழ்ந்து வருகிறது நெஸ்லே…
இந்தியாவில் டாடா, மகேந்திரா போன்ற இந்திய நிறுவனத்தின் கார்கள் உட்பட டொயோடோ, ஹுண்டாய் போன்ற வெளிநாட்டு கம்பெனிகளின் கார்களும் அதிகளவில்…
தமிழ் சினிமாவில் இவரது இசை இல்லாத இடமே இல்லை என்ற அளவுக்கு பல திரைப்படங்கள் இசையமைப்பாளராக அசத்தி வருகிறார் ராக்…
தமிழ் சினிமாவில் சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் அறிமுகமான வரலட்சுமி சரத்குமார். அதன் பிறகு தனது தனித்துவமான நடிப்பால் பிரபல…