Categories: சினிமா

உங்க விருது எனக்கு தேவையே இல்லே… நீங்களே வெச்சுக்குங்க – கெத்தாக மறுத்த இயக்குனர் வெற்றிமாறன் – தமிழக அரசு விருதை அவர் புறக்கணித்தது ஏன்?

Spread the love

சமீபத்தில் தமிழக அரசு சார்பில் 2016 முதல் 2022ம் ஆண்டு வரை 7 ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகள் வழங்கப்பட்டன. கடந்த 13ம் தேதி நடந்த விழாவில் துணை முதல்வர் உதயநிதி பங்கேற்று இந்த விருதுகளை கலைஞர்களுக்கு வழங்கினார். இந்த விருது பட்டியலில் சிறந்த கதை வசனகர்த்தா என்ற விருதுக்காக அசுரன் படத்தில் கதை வசனம் எழுதிய அந்த படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் தேர்வானார்.

இதுகுறித்து விருது கமிட்டி சார்பில் அவருக்கு போனில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, வெற்றிமாறன் தரப்பில் இந்த படத்தில் நானும் சுகா என்பவரும் இணைந்துதான் கதை வசனம் எழுதினோம். அதனால் 2 பேருக்கும் விருது தந்தால்தான் நன்றாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். அதற்கு அவர்கள் ஓகே சொல்லவில்லை.

பிறகு அந்த விழாவுக்கும் வெற்றிமாறன் போகவில்லை. விழா முடிந்த பிறகு விருது கமிட்டி சார்பில் வெற்றிமாறனுக்கு போனில் அழைத்து, உங்கள் விருதை வீட்டுக்கு அனுப்புகிறோம் என்று கூறியிருக்கின்றனர். தயவு செய்து அந்த விருதை வீட்டுக்கு எல்லாம் அனுப்ப வேண்டாம். எனக்கு அந்த விருது எனக்கு வேண்டவே வேண்டாம் என்று கட் அண்ட் ரைட்டாக வெற்றிமாறன் சொல்லி இருக்கிறார்.

Elango

Recent Posts

“பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு…! SBI வங்கியில் 1,500 பணியிடங்கள்… விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே…!”

1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…

6 மணத்தியாலங்கள் ago

பேப்பர் பேனாவுக்கு ₹986 கோடி செலவிட்ட SBI… டிஜிட்டல் உலகிலும் தொடரும் ஸ்டேஷனரி செலவு…!!

பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…

7 மணத்தியாலங்கள் ago

போன்பே பயன்படுத்துபவரா நீங்கள்..? இனி ₹100 அபராதம்… புதிய அதிரடி உத்தரவு…!!

போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…

7 மணத்தியாலங்கள் ago

“டிகிரி முடிச்சவங்களுக்கு எஸ்பிஐ கொடுத்த ஜாக்பாட்.. 1,500 காலியிடங்கள்.. கடைசி தேதி எப்போது தெரியுமா?.. உடனே அப்ளை பண்ணுங்க”…!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…

7 மணத்தியாலங்கள் ago

“இப்படியும் கூட சம்பாதிக்கலாமா?.. ஒரு ரீல்ஸுக்கு ரூ.76 லட்சம்.. பார்ட்டிக்கு வர ரூ.25 லட்சம்.. ஓரியின் ‘மாஸ்’ பிசினஸ் மாடல்..!!

முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…

7 மணத்தியாலங்கள் ago

திமுகவில் இருந்து விலகும் செந்தில் பாலாஜி..? அதிமுக போட்ட ரகசிய ப்ளான்… அதிர்ச்சியில் ஸ்டாலின்…!”

திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…

7 மணத்தியாலங்கள் ago