Categories: சினிமா

கோலாகலமாக நடந்து முடிந்த இயக்குனர் ஸ்ரீ கணேஷ் திருமணம்…!!! திருமணத்தில் கலந்து கொள்ளாத திரைப்பிரபலங்கள்..!! இதுதான் காரணமா?..!!!

Spread the love

இயக்குனர் ஸ்ரீ கணேஷ் ‘8 தோட்டாக்கள்’ என்ற படத்தை இயக்கி தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, இவர் ‘குருதி ஆட்டம்’ என்ற படத்தை இயக்கினார். படத்தில் நடிகர் அதர்வா ஹீரோவாக நடித்துள்ளார்.

 

ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இப்படம் வெற்றியடையவில்லை. இப்பொழுது இயக்குனர் ஸ்ரீ கணேஷ் அவர்கள் தனது நீண்ட நாள் காதலியான சுஹாசினி சஞ்சீவ் என்பவரை கரம் பிடித்துள்ளார். சுகாசினி சஞ்சீவ் ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற திரைப்படத்தில் நடிகையாக நடித்துள்ளார்.

திருமணத்தில் திரை பிரபலங்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.இதற்க்கு என்ன கரணம் என்று தெரியவில்லை. குடும்பத்தார்கள் ,நண்பர்கள் முன்னிலையில் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது. இதோ அந்த  புதுமண தம்பதியினரின் புகைப்படங்கள்…..

 

 

 

Begam

Recent Posts

“ஒரு நாளுக்கு 8 பிரேக்… வேலையே பார்க்காம ரீல்ஸ் போடுறாங்க…”  60,000 ஊழியர்கள் விருப்ப ஓய்வு… பழைய இன்ஸ்டா வீடியோக்கள் வைரலானதால் சர்ச்சை… வெடிக்கும் விவாதம்…!!

பிரபல முன்னணித் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் சுமார் 60,000 ஊழியர்களை விருப்ப ஓய்வு திட்டம் மூலம் ஆட்குறைப்பு செய்ய…

7 minutes ago

“‘தம்பி… இது பிளாட்பாரம்டா…” வண்டியை வழிமறித்து பாடம் புகட்டிய இளைஞர்கள்… காரில் இருந்து சியர் செய்த நபர்… இணையத்தை அதிர வைக்கும் லேட்டஸ்ட் வைரல் வீடியோ…!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் சாலைப் போக்குவரத் நெரிசலைத் தவிர்ப்பதற்காகப் பாதசாரிகள் நடக்கும் பிளாட்பாரத்தில் பைக் ஓட்டி வந்த வாகன ஓட்டிகளுக்கு,…

15 minutes ago

“நான் வந்துருவேன் அம்மா…” முழு சம்பளமும் காலி…! பீகார் வாலிபருக்கு மேளதாளத்துடன் வரவேற்பு… விமான பயணத்தின் பின்னணி… சுவாரஸ்ய சம்பவம்…!!

சென்னையில் கூலி வேலை செய்து வந்த பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சட் பூஜை பண்டிகையைக் கொண்டாடுவதற்காகத் தனது ஒரு…

35 minutes ago

“குடும்ப ரகசியம் மொத்தமும் லீக்…” பிரிய போன குடும்பத்தை காப்பாற்றிய பக்கத்து வீட்டு ஆண்டி… சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் குடும்ப டிராமா…!!

ஒரு குடும்பத்தின் படுக்கையறை பேச்சுகள் முதல் தொழில் ரகசியங்கள் வரை வெளியில் கசிந்து, குடும்பமே சந்தேக வலையில் சிக்கிப் பிரிய…

43 minutes ago