கோலாகலமாக நடந்து முடிந்த இயக்குனர் ஸ்ரீ கணேஷ் திருமணம்…!!! திருமணத்தில் கலந்து கொள்ளாத திரைப்பிரபலங்கள்..!! இதுதான் காரணமா?..!!!

By Begam

Published on:

இயக்குனர் ஸ்ரீ கணேஷ் ‘8 தோட்டாக்கள்’ என்ற படத்தை இயக்கி தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, இவர் ‘குருதி ஆட்டம்’ என்ற படத்தை இயக்கினார். படத்தில் நடிகர் அதர்வா ஹீரோவாக நடித்துள்ளார்.

 

   

ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இப்படம் வெற்றியடையவில்லை. இப்பொழுது இயக்குனர் ஸ்ரீ கணேஷ் அவர்கள் தனது நீண்ட நாள் காதலியான சுஹாசினி சஞ்சீவ் என்பவரை கரம் பிடித்துள்ளார். சுகாசினி சஞ்சீவ் ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற திரைப்படத்தில் நடிகையாக நடித்துள்ளார்.

திருமணத்தில் திரை பிரபலங்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.இதற்க்கு என்ன கரணம் என்று தெரியவில்லை. குடும்பத்தார்கள் ,நண்பர்கள் முன்னிலையில் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது. இதோ அந்த  புதுமண தம்பதியினரின் புகைப்படங்கள்…..