Categories: சினிமா

Gamechanger பட பாட்டுக்கு மட்டுமே அத்தனை கோடி செலவு செய்த ஷங்கர்… வயிற்றில் புளியை கரைத்தார் போல் இருக்கும் தயாரிப்பாளர்கள்…

Spread the love

ஷாங்கர் தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான புகழ்பெற்ற இயக்குனர் ஆவார். இவர் எஸ் பிச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். ஷாங்கரின் படங்கள் தொழில்நுட்பத்தில் மிரட்டும் வகையிலும் பிரம்மாண்டம் நிறைந்ததாகவும் சமூகநீதி கருத்துக்களை கொண்டதாகவும் இருக்கும். அதனால் இவரை பிரம்மாண்ட இயக்குனர் ஷாங்கர் என்றும் கூறுவர்.

1993 ஆம் ஆண்டு “ஜென்டில்மேன்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குராகறிமுகமானார் ஷங்கர். முதல் படமே அவருக்கு பாராட்டுகளை பெற்று தந்தது. தொடர்ந்து காதலன், 1996 ஆம் ஆண்டு இந்தியன், 1998 இல் ஜீன்ஸ், 1999 ஆம் ஆண்டு முதல்வர் என பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தவர் ஷாங்கர். 2000 காலகட்டத்திற்கு பிறகு அந்நியன், சிவாஜி, எந்திரன், நண்பன், ஐ, எந்திரன் 2.0 என இவரது படங்கள் பெரும்பளவு மக்களுடைய நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்ற படமாகவே இருக்கும்.

இயக்குனராக மட்டுமல்லாமல் ஷங்கர் தயாரிப்பாளராக கல்லூரி, இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, வெயில், ஈரம் போன்ற திரைப்படங்களை தயாரித்தும் இருக்கிறார். ஷாங்கர் படங்கள் என்றாலே வெற்றி படங்கள் தான் என்று கூறிவந்த நிலையில் சமீபத்தில் இந்தியன் 2 வெளியாகி தோல்வி அடைந்தது என்று சொல்லலாம். இருந்தாலும் அடுத்ததாக இந்தியன் 3, ராம் சரணை வைத்து Game Changer ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார் ங்கர். இந்த திரைப்படங்கள் வெளியாக இருக்கிறது.

ங்கர் படங்கள் என்றாலே பாடல்களுக்கான செட்டப் எல்லாமே பயங்கரமாக இருக்கும். பாடல்களை ஷூட் செய்ய பிரத்தியேகமான கேமராக்களையும் அதிக அளவில் செலவும் செய்வார் சங்கர். இதேபோல் அடுத்ததாக சங்கர் இயக்கத்தில் Game Changer படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் பாடல்களுக்கு மட்டுமே ஷங்கர் 91 கோடி ரூபாய்க்கு மேல செலவு செய்திருக்கிறாராம். அதனால் தயாரிப்பாளர்கள் வயிற்றில் புளியை கரைத்தார் போல் இருக்கிறார்களாம். படம் வெற்றி பெற்றுவிட்டால் பரவாயில்லை அப்படி இல்லை என்றால் இந்த செலவு எல்லாம் வீணாகிப் போய்விடுமே என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களாம். சினிமா வட்டாரங்களிலும் ங்கர் எப்போதும் தாராளமாக செலவு பண்ணுவது போலவே இந்த பார்முலாவை இன்னும் விடவில்லையா என்று பேசி வருகின்றனர்.

admin

Recent Posts

“CSK ரசிகர்களுக்கு செம்ம குட் நியூஸ்… ஐபிஎல் டிக்கெட் இருந்தா போதும்.. இனி மெட்ரோ பயணம் ஃப்ரீ… ஐபிஎல் ரசிகர்களுக்கு மாஸ் அறிவிப்பு”…!!!

சென்னையில் நாளை நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு, ரசிகர்களின் வசதிக்காகச் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் சி.எஸ்.கே…

39 seconds ago

ஏம்மா இப்படி பண்ற…? ஈவு இரக்கமில்லாமல் மாமியார் மீது அமர்ந்து கொடூரமாக தாக்கிய மருமகள்… வைரலாகும் வீடியோ…!!

பஞ்சாப் மாநிலத்தில் மருமகள் ஒருவரால் முதியவர் ஒருவர் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த…

2 minutes ago

தங்க மோதிரத்திற்குள் புகுந்த 4 அடி பாம்பு… மேஜையை திறந்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி… அப்புறம் நடந்ததை நீங்களே பாருங்க…!

கேரள மாநிலம் காசர்கோடு அருகே நிகழ்ந்த இந்த வினோதமான சம்பவம், மனிதர்களுக்கும் ஊர்வனவற்றுக்கும் இடையிலான எதிர்பாராத மோதல்களைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.…

3 minutes ago

கால கொடுமை சார்… டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு… கசிந்த ரகசிய பட்டியலால் உலகமே அதிர்ச்சி!…!

அமைதிக்கான நோபல் பரிசுப் பட்டியலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பெயர் இடம்பெற்றுள்ளது சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.…

8 minutes ago

தமிழ்நாட்டிற்கு அடித்த ஜாக்பாட்… ரூ.33,000 கோடி முதலீட்டில் மெகா திட்டம்… இனி வேலைக்காக வெளிநாடு போகத் தேவையில்லை…!

தமிழகத்தின் தொழில் வரைபடத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாக, தென்கொரியாவின் முன்னணி நிறுவனமான HD ஹூண்டாய்,…

12 minutes ago

“கருத்துக்கணிப்புகளை ஒழித்துக்கட்ட சட்டத்தில் இடமில்லையா?… எப்போது முடியும் இந்த கூத்து?… தங்கர்பச்சான் வீசிய அதிரடி கேள்வி”…!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கைக்காக மக்கள் ஆவலுடன் காத்திருக்கும் சூழலில், தற்போது வெளியாகி வரும் தேர்தலுக்குப் பிந்தைய…

14 minutes ago