முதல் மகள் விவகாரத்து, இரண்டாவது மகள்? – உச்சக்கட்ட விரக்தியில் இருக்கும் இயக்குநர் ஷங்கர்

Spread the love

இயக்குநர் ஷங்கர் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர். ரஜினி, கமல், விஜய், சியான் விக்ரம், அர்ஜூன் போன்ற முன்னணி ஹீரோக்களை வைத்து படம் எடுத்தவர். இப்போது இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3, ராம்சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் ஆகிய படங்களை எடுத்து வருகிறார். ஷங்கருக்க பிரம்மாண்ட இயக்குநர் என்ற பெயர் உண்டு.ஏனெனில் அவர் எந்த படம் எடுத்தாலும், அதில் பிரம்மாண்டம் நிச்சயம் இருக்கும். ஜெண்டில்மேன், காதலன், சிவாஜி, இந்தியன், ஐ, அந்நியன், பாய்ஸ், முதல்வன் என அவரது படங்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற படங்களாக அமைந்தன.

#image_title

ரஜினிக்கு இரண்டு மகள்கள், கமலுக்கு இரண்டு மகள்கள் அதுபோல இயக்குநர் ஷங்கருக்கும் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். முதல் மகள் ஐஸ்வர்யா. இரண்டாவது மகள் அதிதி சங்கர். முதல் மகள் ஐஸ்வர்யாவுக்கு சில ஆண்டுகளுக்கு முன் பாண்டிச்சேரியை சேர்ந்த கிரிக்கெட் வீரர் மற்றும் கிரிக்கெட் பயிற்சியாளர் ரோஹித் என்பவருக்கு, திருமணம் செய்து வைத்தார். இந்த திருமண விழாவை இயக்குநர் ஷங்கர் பிரம்மாண்டமாக நடத்தினர். வுிழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினார். ஆனால், திருமணமான ஆறே மாதங்களில் ஐஸ்வர்யா, தனது கணவர் ரோஹித் நடவடிக்கை சரியில்லை என, அப்பா ஷங்கர் வீட்டுக்கே திரும்பி வந்துவிட்டார். பல பெண்களுடன் தொடர்பில் உள்ள அவருடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என வாழாவெட்டியாக இருக்கிறார். விவாகரத்தும் கேட்டு கோர்ட்டில் மனு செய்துள்ளார்.

இந்நிலையில், அவரது இரண்டாவது மகள் அதிதி ஷங்கர், டாக்டருக்கு படித்துள்ளார். பல் டாக்டராக அவர், மருத்துவமனையில் டாக்டர் பணி செய்ய விரும்பாமல் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டார். ஷங்கருக்கு விருப்பமே இல்லை என்றாலும், மகள் விருப்பத்துக்காக நடிக்க சம்மதித்தார். அதுவும் விருமன் படத்தில் சிவக்குமார் மகன் கார்த்தி கதாநாயகன் என்பதால் ஒத்துக்கொண்டார். ஆனால், அதற்கு பின் சிவகார்த்திகேயனுடன் மாவீரன் உள்பட 4 படங்களில் அவர் நடிக்க கமிட் ஆனதை அறிந்த ஷங்கர் மிகவும் வருத்தப்பட்டார்.

தன் மகள் அதிதி ஷங்கரிடம் இதுபற்றி அவர் பலமுறை பேசியும் நான் நடித்துதான் தீருவேன். நடிப்பில்தான் எனக்கு ஆர்வம். என் ஆசைக்கு குறுக்கே நிற்காதீர்கள் என அதிதி தெளிவாக சொல்லி விட்டதால் ஷங்கர் மன உளைச்சலில் தவிக்கிறார். முதல் மகள் ஐஸ்வர்யா வாழ்க்கை இழந்து வாழாவெட்டியாக வீட்டில் இருக்கிறாள். இரண்டாவது மகள் அதிதி, தன் பேச்சுக்கு கட்டுப்படாமல் சினிமாவில் நடித்து வருகிறாள் என கண்ணீர் வடிக்காத குறையாத மனநிலையில் ஷங்கர் வாழ்கிறார் என, நேர்காணல் ஒன்றில் நடிகர் பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.

admin

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

3 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

3 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

4 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

4 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

4 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

4 மணத்தியாலங்கள் ago