#image_title
விஜய் தொலைக்காட்சியில் தற்போது சீசன் 7 நிகழ்ச்சி ஆனது பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் தற்பொழுது 12 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இறுதி கட்டத்தை எட்டிய இந்நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என அறிய ரசிகர்களும் தற்பொழுது ஆவலாக உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர் பூர்ணிமா. இவருக்கென்று ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். யூட்யூப் பிரபலமான இவர் தற்பொழுது நன்றாக இருந்த தன் பெயரை தானே கெடுத்துக் கொண்டுள்ளார்.
#image_title
இவர் பிக் பாஸ் வீட்டில் மாயாவுடன் இணைந்து செய்யும் வேலைகள் ரசிகர்களை கடுப்பேத்தி வருகிறது. இதனால் அவர் மக்களுக்கு மத்தியில் தனக்கிருந்த நல்ல பெயரையும் இழந்து வருகிறார். இதுகுறித்து பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பூர்ணிமாவின் அம்மா மனம் திறந்து பேசியுள்ளார்.
#image_title
அதில் அவர் கூறியுள்ளதாவது, ‘பூர்ணிமா மீது நெகடிவ் கமெண்ட் அதிகம் வருகிறது. அப்படிபட்ட நெகட்டிவ் கமெண்டோடு அவள் வீட்டுக்கு வரக் கூடாது என்று நினைத்தேன். சப்போர்ட்டாக பேசியதால் அனுப்பி வைத்தேன். இப்போது சரியாக விளையாடி வருகிறாள். பொறுத்திருந்து பார்ப்போம்’ என்று கூறியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…